AllNews'History' - 19 News Result(s)பயண தகவல்களை மறைப்போர் மீது நடவடிக்கை: கேரள அரசு எச்சரிக்கைTamil | Edited by Esakki | Wednesday March 11, 2020 கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுஹான் பகுதியில் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். www.ndtv.comஉலக ரேடியோ தினம் இன்று! மனிதத்தை கொண்டாடும் வலிமை வாய்ந்த ஊடகம்!!Tamil | NDTV | Tuesday February 25, 2020 9-வது சர்வதேச வானொலி தினத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) கொண்டாடுகிறது. www.ndtv.com’ரேப் இன் இந்தியா’ என்ற ராகுலின் கருத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி!Tamil | Edited by Esakki | Friday December 13, 2019 Union Minister Smriti Irani today tore into Congress MP Rahul Gandhi over his "Rape in India" comment at a rally in Jharkhand on Thursday. "This is first time in history that a leader is giving a clarion call that Indian women should be raped. Is this Rahul Gandhi's message to the people of the country? He should be punished," Ms Irani said in the Lok Sabha today. www.ndtv.comநாயாக பிறந்து படைவீரராக ஓய்வுபெற்றுள்ளன : மோப்ப நாய்களுக்கு பாராட்டுவிழாTamil | Edited by Saroja | Wednesday November 20, 2019 சிஐஎஸ்எஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியாவிடை செய்தியை வெளியிட்டது. நாய்களின் கடமைக்கான அர்ப்பணிப்பிற்காக பாராட்டு விழா நடைபெற்றது. www.ndtv.comநகர்ப்புறங்களில் கால் விரல்களை இழக்கும் புறாக்கள் : காரணம் யார் தெரியுமா…?Tamil | Edited by Saroja | Friday November 15, 2019 நகர்ப்புறங்களில் கூடுதலாக மரங்கள் வளர்ப்பதன் மூலம் பறவைகளுக்கு மக்கள் சாதகமான வாழ்விடங்களை தரமுடியும் என்றும் அதுவே பறவைகளுக்கு பயனளிக்கும் என்று குழு பரிந்துரைத்தது. www.ndtv.comஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஜெ.தீபா எதிர்ப்பு! - உயர் நீதிமன்றத்தில் வழக்குTamil | Edited by Esakki | Saturday November 2, 2019 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். www.ndtv.comபள்ளிப் பாடப் புத்தகத்தில் திப்பு சுல்தான் வரலாறு நீக்கப்படுமா? - முதல்வர் பதில்Tamil | Edited by Musthak | Friday November 1, 2019 கர்நாடகத்தில் பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பு ஏற்றதில் இருந்து திப்பு சுல்தான் விவகாரத்தை கையில் எடுத்து வருகிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட திப்பு ஜெயந்தியை பாஜக அரசு ரத்து செய்தது. www.ndtv.comஇந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது தான்...!Tamil | Edited by Sriram Ranganath | Friday October 18, 2019 விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. www.ndtv.comவரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்குள் ஓடி முடித்த கென்ய வீரர்!!Tamil | Edited by Musthak | Saturday October 12, 2019 முழு மாரத்தான் (Full Marathon) எனப்படும் 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் முடித்து கென்ய வீரர் எலியூத் கிப்சோக் (Eliud Kipchoge) சாதனை படைத்துள்ளார். மாரத்தான் வரலாற்றில் இது யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. இதனை எலியூத்தின் மனைவி, 3 குழந்தைகள் நேரில் பார்த்து அவரை உற்சாகமூட்டினர். www.ndtv.comகீழடியில் நின்றிருந்தேன், மனதோ சந்திரயானைப் போல வான்வரை பறந்து உயர்ந்தது: மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Saturday September 28, 2019 மத்திய அரசும், மாநில அரசும் முழு கவனத்துடன் ஆகழாய்வை மேற்கொள்ள வேண்டும், கி.மு.6.ம் நூற்றாண்டில் தமிழர் நாகரீகம் எப்படி இருந்தது என்பது கீழடி ஆய்வில் தெரிய வருகிறது www.ndtv.comkeeladi: ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது: மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Friday September 27, 2019 கீழடி தொல்லியல் ஆய்வுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். www.ndtv.comTeachers' Day 2019: வாழ்க்கையை செதுக்கும் சிற்பிகளுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!!Tamil | Written by Kamala Thavanidhi | Thursday September 5, 2019 Happy Teacher’s Day 2019: ஒவ்வொரு குழந்தையுமே எதிர்காலத்தின் தூண்கள்தான். அதற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் சிறப்பான பணி ஆசிரியப் பணி. www.ndtv.comMadras Day: சிங்கார சென்னைக்கு “ஹேப்பி பர்த்டே” !Tamil | Written by Kamala Thavanidhi | Thursday August 22, 2019 பெஸ்ஸி என்று இளைஞர்களால் செல்லமாக அழைக்கப்படும் பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களையும், பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் இன்றும் காணமுடியும். www.ndtv.comதமிழை விட சமஸ்கிருதம் பழமையானதா? உண்மைக்கு மாறான வரலாறு: திருமா கண்டனம்!Tamil | Written by Esakki | Saturday July 27, 2019 தமிழை சமஸ்கிருதத்திற்கு பின்னால் தோன்றிய மொழி என்று இளைய தலைமுறைக்கு தவறான வரலாற்றை பதிவு செய்யும் நோக்கில் பாட்டத்திட்டத்தை வாக்குத்தவர்கள் யார்? www.ndtv.comவேர்ல்டு வைடு வெப்பின் 30வது பிறந்தநாளுக்கு டூடுல் வெளியிட்டது கூகுள்!Tamil | Edited by Nandhini Subramani | Tuesday March 12, 2019 World Wide Web Anniversary: வேர்ல்டு வைடு வெப் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாக கூகுள் இன்று டூடுல் வெளியிட்டுள்ளது. www.ndtv.comMore News »'History' - 19 News Result(s)பயண தகவல்களை மறைப்போர் மீது நடவடிக்கை: கேரள அரசு எச்சரிக்கைTamil | Edited by Esakki | Wednesday March 11, 2020 கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் வுஹான் பகுதியில் பரவ தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கு மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். www.ndtv.comஉலக ரேடியோ தினம் இன்று! மனிதத்தை கொண்டாடும் வலிமை வாய்ந்த ஊடகம்!!Tamil | NDTV | Tuesday February 25, 2020 9-வது சர்வதேச வானொலி தினத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) கொண்டாடுகிறது. www.ndtv.com’ரேப் இன் இந்தியா’ என்ற ராகுலின் கருத்தால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி!Tamil | Edited by Esakki | Friday December 13, 2019 Union Minister Smriti Irani today tore into Congress MP Rahul Gandhi over his "Rape in India" comment at a rally in Jharkhand on Thursday. "This is first time in history that a leader is giving a clarion call that Indian women should be raped. Is this Rahul Gandhi's message to the people of the country? He should be punished," Ms Irani said in the Lok Sabha today. www.ndtv.comநாயாக பிறந்து படைவீரராக ஓய்வுபெற்றுள்ளன : மோப்ப நாய்களுக்கு பாராட்டுவிழாTamil | Edited by Saroja | Wednesday November 20, 2019 சிஐஎஸ்எஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியாவிடை செய்தியை வெளியிட்டது. நாய்களின் கடமைக்கான அர்ப்பணிப்பிற்காக பாராட்டு விழா நடைபெற்றது. www.ndtv.comநகர்ப்புறங்களில் கால் விரல்களை இழக்கும் புறாக்கள் : காரணம் யார் தெரியுமா…?Tamil | Edited by Saroja | Friday November 15, 2019 நகர்ப்புறங்களில் கூடுதலாக மரங்கள் வளர்ப்பதன் மூலம் பறவைகளுக்கு மக்கள் சாதகமான வாழ்விடங்களை தரமுடியும் என்றும் அதுவே பறவைகளுக்கு பயனளிக்கும் என்று குழு பரிந்துரைத்தது. www.ndtv.comஜெயலலிதா வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஜெ.தீபா எதிர்ப்பு! - உயர் நீதிமன்றத்தில் வழக்குTamil | Edited by Esakki | Saturday November 2, 2019 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். www.ndtv.comபள்ளிப் பாடப் புத்தகத்தில் திப்பு சுல்தான் வரலாறு நீக்கப்படுமா? - முதல்வர் பதில்Tamil | Edited by Musthak | Friday November 1, 2019 கர்நாடகத்தில் பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பு ஏற்றதில் இருந்து திப்பு சுல்தான் விவகாரத்தை கையில் எடுத்து வருகிறது. முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது ஆரம்பிக்கப்பட்ட திப்பு ஜெயந்தியை பாஜக அரசு ரத்து செய்தது. www.ndtv.comஇந்த ஆண்டின் சிறந்த புகைப்படம் இது தான்...!Tamil | Edited by Sriram Ranganath | Friday October 18, 2019 விருது வென்ற புகைப்படம் லண்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி முதலிய நாடுகளில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. www.ndtv.comவரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்குள் ஓடி முடித்த கென்ய வீரர்!!Tamil | Edited by Musthak | Saturday October 12, 2019 முழு மாரத்தான் (Full Marathon) எனப்படும் 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் முடித்து கென்ய வீரர் எலியூத் கிப்சோக் (Eliud Kipchoge) சாதனை படைத்துள்ளார். மாரத்தான் வரலாற்றில் இது யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. இதனை எலியூத்தின் மனைவி, 3 குழந்தைகள் நேரில் பார்த்து அவரை உற்சாகமூட்டினர். www.ndtv.comகீழடியில் நின்றிருந்தேன், மனதோ சந்திரயானைப் போல வான்வரை பறந்து உயர்ந்தது: மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Saturday September 28, 2019 மத்திய அரசும், மாநில அரசும் முழு கவனத்துடன் ஆகழாய்வை மேற்கொள்ள வேண்டும், கி.மு.6.ம் நூற்றாண்டில் தமிழர் நாகரீகம் எப்படி இருந்தது என்பது கீழடி ஆய்வில் தெரிய வருகிறது www.ndtv.comkeeladi: ஒட்டுமொத்த தமிழர்களின் பெருமையாக கீழடி விளங்குகிறது: மு.க.ஸ்டாலின்Tamil | Edited by Esakki | Friday September 27, 2019 கீழடி தொல்லியல் ஆய்வுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தினார். www.ndtv.comTeachers' Day 2019: வாழ்க்கையை செதுக்கும் சிற்பிகளுக்கு இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்!!Tamil | Written by Kamala Thavanidhi | Thursday September 5, 2019 Happy Teacher’s Day 2019: ஒவ்வொரு குழந்தையுமே எதிர்காலத்தின் தூண்கள்தான். அதற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் சிறப்பான பணி ஆசிரியப் பணி. www.ndtv.comMadras Day: சிங்கார சென்னைக்கு “ஹேப்பி பர்த்டே” !Tamil | Written by Kamala Thavanidhi | Thursday August 22, 2019 பெஸ்ஸி என்று இளைஞர்களால் செல்லமாக அழைக்கப்படும் பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களையும், பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் இன்றும் காணமுடியும். www.ndtv.comதமிழை விட சமஸ்கிருதம் பழமையானதா? உண்மைக்கு மாறான வரலாறு: திருமா கண்டனம்!Tamil | Written by Esakki | Saturday July 27, 2019 தமிழை சமஸ்கிருதத்திற்கு பின்னால் தோன்றிய மொழி என்று இளைய தலைமுறைக்கு தவறான வரலாற்றை பதிவு செய்யும் நோக்கில் பாட்டத்திட்டத்தை வாக்குத்தவர்கள் யார்? www.ndtv.comவேர்ல்டு வைடு வெப்பின் 30வது பிறந்தநாளுக்கு டூடுல் வெளியிட்டது கூகுள்!Tamil | Edited by Nandhini Subramani | Tuesday March 12, 2019 World Wide Web Anniversary: வேர்ல்டு வைடு வெப் 30 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாக கூகுள் இன்று டூடுல் வெளியிட்டுள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com