AllNews'Hyderabad News' - 23 News Result(s)ஹைதராபாத்தில் கனமழை; வெள்ளப்பெருக்கில் பல பகுதிகள் நீரில் மூழ்கின!!Tamil | Edited by Karthick | Sunday August 16, 2020 வாரங்கல் மற்றும் கரீம்நகரில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஹனுமகொண்டா நகரமும் அதை ஒட்டிய பகுதிகளும் ஏரிகளாக மாறியுள்ளன. நீர் வடிகாலை அதிகாரிகள் மறுசீரமைப்பு செய்யவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். www.ndtv.com’மூச்சு விட முடியவில்லை’: கொரோனா பாதித்தவர் இறப்பதற்கு முன்பு தந்தைக்கு அனுப்பிய வீடியோ!Tamil | Written by Uma Sudhir | Monday June 29, 2020 Hyderabad: நோயாளிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை குறிப்பிடும் வகையில், மக்கள் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோப் பதிவு அந்த இளைஞர் உயிரிழப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத குடும்பத்தினர்!Tamil | Edited by Esakki | Monday March 30, 2020 Coronavirus lockdown: 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி சடங்குகளில் 20 பேர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com“உ.பி போலீஸ்… அவங்கள பார்த்து கத்துக்கோங்க!”- Telangana போலீஸை முன்னுதாரணமாக வைக்கும் மாயாவதிTamil | Edited by Barath Raj | Friday December 6, 2019 "இன்று ஐதராபாத் போலீஸ் செய்துள்ள என்கவுன்ட்டர் சம்பவத்தைப் பார்த்து, உத்தர பிரதேச போலீஸார் கற்றுக் கொள்ள வேண்டும்," - Mayawati www.ndtv.comதெலுங்கானா என்கவுன்டர் சர்ச்சை: வரவேற்பும் - எதிர்ப்பும்! மாறுபடும் கருத்துகள்!!Tamil | Edited by Esakki | Friday December 6, 2019 Telangana Vet's Rape-Murder Case: கடந்த நவ.27ம் தேதியன்று ஐதராபாத் சுங்கச்சாவடி அருகே அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துகொகலை செய்யப்பட்டார். www.ndtv.comபெண் மருத்துவர் கொலை: வாயில் மதுவை வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளனர்: அதிர்ச்சி ரிப்போர்ட்!Tamil | Edited by Esakki | Monday December 2, 2019 கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினரின் ரிமாண்ட் அறிக்கையில், எப்படி இந்த வன்கொடுமை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்பது குறித்த மனதை ஊலுக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. www.ndtv.comபெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில் எரிந்த நிலையில் மற்றொரு பெண் சடலம்!Tamil | Edited by Esakki | Saturday November 30, 2019 அடுத்தடுத்து, இரண்டு சடலங்களும், ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தில் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற விவரங்கள் தெரியவில்லை. www.ndtv.comபணிநீக்க பட்டியலில் பெயர்; மன உளைச்சலில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை!Tamil | Edited by Esakki | Thursday November 21, 2019 அண்மையில் தனது நிறுவனத்தில் வெளியிட்டப்பட்ட பணிநீக்க பட்டியலில், ஹரிணியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. www.ndtv.comVideo: 180 பயணிகளுடன் புல்வெளியில் Landing ஆகி Takeoff ஆன இந்திய விமானம்… 'திக் திக்' வீடியோ!Tamil | Edited by Barath Raj | Friday November 15, 2019 GoAir: விமானம் பெங்களூருவிலிருந்து மீண்டும் அவசர கதியில் புறப்பட்ட போது, அதன் ஒரு இன்ஜின் பழுதடைந்த நிலையில்... www.ndtv.comமனைவியின் பற்கள் கோணலாக இருப்பதாக கூறி முத்தலாக் கூறிய கணவர் மீது வழக்குTamil | ANI | Friday November 1, 2019 கணவர் தனது பற்கள் கோணலாக இருப்பதாகக் கூறி தன் கணவர் தனக்கு முத்தலாக் அளித்து விட்டதாக தெரிவித்தார். www.ndtv.comபச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற இருவர் கைது!Tamil | Edited by Esakki | Friday November 1, 2019 கையும் களவுமாக சிக்கிய அவர்கள் இருவரையும் கைது செய்வதை போலீசார் வீடியோவும் எடுத்துள்ளனர். www.ndtv.comஉயர் அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல்: BHEL நிறுவன பெண் அதிகாரி தற்கொலை!Tamil | Edited by Esakki | Friday October 18, 2019 BHEL Women Officer Suicide: இது தொடர்பாக பெண் அதிகாரியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், பெல் நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் 6 சக ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். www.ndtv.comநட்சத்திர ஹோட்டலில் ரூ.12 லட்சம் பில் தொகையை செலுத்தாமல் நைசாக தப்பிய நபர்!Tamil | Edited by Esakki | Sunday August 11, 2019 A man, who stayed in a star hotel in Hyderabad for over 100 days, allegedly fled without paying the Rs 12.34 lakh bill, the police said on Saturday. www.ndtv.comகூடுதலாக பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற வாகனங்கள் மீது 500 வழக்குகள்Tamil | Saroja | Saturday June 15, 2019 பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோ மற்றும் வேன்கள் மீது 246 வழக்குகள் போடப்பட்டுள்ளன. www.ndtv.com12-ம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர் நெஞ்சு வலியால் உயிரிழப்புTamil | Edited by Musthak | Saturday March 2, 2019 மாணவர் கோபி ராஜுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். செல்லும் வழியில் மாணவரின் உயிர் பிரிந்தது. www.ndtv.comMore News »'Hyderabad News' - 23 News Result(s)ஹைதராபாத்தில் கனமழை; வெள்ளப்பெருக்கில் பல பகுதிகள் நீரில் மூழ்கின!!Tamil | Edited by Karthick | Sunday August 16, 2020 வாரங்கல் மற்றும் கரீம்நகரில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஹனுமகொண்டா நகரமும் அதை ஒட்டிய பகுதிகளும் ஏரிகளாக மாறியுள்ளன. நீர் வடிகாலை அதிகாரிகள் மறுசீரமைப்பு செய்யவில்லையென அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். www.ndtv.com’மூச்சு விட முடியவில்லை’: கொரோனா பாதித்தவர் இறப்பதற்கு முன்பு தந்தைக்கு அனுப்பிய வீடியோ!Tamil | Written by Uma Sudhir | Monday June 29, 2020 Hyderabad: நோயாளிகள் எதிர்கொள்ளும் சிரமத்தை குறிப்பிடும் வகையில், மக்கள் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோப் பதிவு அந்த இளைஞர் உயிரிழப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு எடுக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத குடும்பத்தினர்!Tamil | Edited by Esakki | Monday March 30, 2020 Coronavirus lockdown: 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இறுதி சடங்குகளில் 20 பேர் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com“உ.பி போலீஸ்… அவங்கள பார்த்து கத்துக்கோங்க!”- Telangana போலீஸை முன்னுதாரணமாக வைக்கும் மாயாவதிTamil | Edited by Barath Raj | Friday December 6, 2019 "இன்று ஐதராபாத் போலீஸ் செய்துள்ள என்கவுன்ட்டர் சம்பவத்தைப் பார்த்து, உத்தர பிரதேச போலீஸார் கற்றுக் கொள்ள வேண்டும்," - Mayawati www.ndtv.comதெலுங்கானா என்கவுன்டர் சர்ச்சை: வரவேற்பும் - எதிர்ப்பும்! மாறுபடும் கருத்துகள்!!Tamil | Edited by Esakki | Friday December 6, 2019 Telangana Vet's Rape-Murder Case: கடந்த நவ.27ம் தேதியன்று ஐதராபாத் சுங்கச்சாவடி அருகே அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துகொகலை செய்யப்பட்டார். www.ndtv.comபெண் மருத்துவர் கொலை: வாயில் மதுவை வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளனர்: அதிர்ச்சி ரிப்போர்ட்!Tamil | Edited by Esakki | Monday December 2, 2019 கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினரின் ரிமாண்ட் அறிக்கையில், எப்படி இந்த வன்கொடுமை திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டது என்பது குறித்த மனதை ஊலுக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன. www.ndtv.comபெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில் எரிந்த நிலையில் மற்றொரு பெண் சடலம்!Tamil | Edited by Esakki | Saturday November 30, 2019 அடுத்தடுத்து, இரண்டு சடலங்களும், ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத்தில் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற விவரங்கள் தெரியவில்லை. www.ndtv.comபணிநீக்க பட்டியலில் பெயர்; மன உளைச்சலில் ஐடி பெண் ஊழியர் தற்கொலை!Tamil | Edited by Esakki | Thursday November 21, 2019 அண்மையில் தனது நிறுவனத்தில் வெளியிட்டப்பட்ட பணிநீக்க பட்டியலில், ஹரிணியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. www.ndtv.comVideo: 180 பயணிகளுடன் புல்வெளியில் Landing ஆகி Takeoff ஆன இந்திய விமானம்… 'திக் திக்' வீடியோ!Tamil | Edited by Barath Raj | Friday November 15, 2019 GoAir: விமானம் பெங்களூருவிலிருந்து மீண்டும் அவசர கதியில் புறப்பட்ட போது, அதன் ஒரு இன்ஜின் பழுதடைந்த நிலையில்... www.ndtv.comமனைவியின் பற்கள் கோணலாக இருப்பதாக கூறி முத்தலாக் கூறிய கணவர் மீது வழக்குTamil | ANI | Friday November 1, 2019 கணவர் தனது பற்கள் கோணலாக இருப்பதாகக் கூறி தன் கணவர் தனக்கு முத்தலாக் அளித்து விட்டதாக தெரிவித்தார். www.ndtv.comபச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற இருவர் கைது!Tamil | Edited by Esakki | Friday November 1, 2019 கையும் களவுமாக சிக்கிய அவர்கள் இருவரையும் கைது செய்வதை போலீசார் வீடியோவும் எடுத்துள்ளனர். www.ndtv.comஉயர் அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல்: BHEL நிறுவன பெண் அதிகாரி தற்கொலை!Tamil | Edited by Esakki | Friday October 18, 2019 BHEL Women Officer Suicide: இது தொடர்பாக பெண் அதிகாரியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், பெல் நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் 6 சக ஊழியர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். www.ndtv.comநட்சத்திர ஹோட்டலில் ரூ.12 லட்சம் பில் தொகையை செலுத்தாமல் நைசாக தப்பிய நபர்!Tamil | Edited by Esakki | Sunday August 11, 2019 A man, who stayed in a star hotel in Hyderabad for over 100 days, allegedly fled without paying the Rs 12.34 lakh bill, the police said on Saturday. www.ndtv.comகூடுதலாக பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற வாகனங்கள் மீது 500 வழக்குகள்Tamil | Saroja | Saturday June 15, 2019 பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் ஆட்டோ மற்றும் வேன்கள் மீது 246 வழக்குகள் போடப்பட்டுள்ளன. www.ndtv.com12-ம் வகுப்பு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர் நெஞ்சு வலியால் உயிரிழப்புTamil | Edited by Musthak | Saturday March 2, 2019 மாணவர் கோபி ராஜுவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். செல்லும் வழியில் மாணவரின் உயிர் பிரிந்தது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com