Tamil | PTI | Friday September 7, 2018
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வாலிகர் மற்றும் சந்திராசூத் ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு, முல்லைப் பெரியாறு அணையின் தன்மையை சோதிக்க சர்வதேச வல்லுநர்கள் குழு அமைக்க வேண்டும் என்று கோரிய வழக்கை விசாரித்தனர்
www.ndtv.com