Tamil | Edited by Musthak | Thursday August 15, 2019
21-ம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சிக்கு இருந்த தடைகளை கடந்த 10 வாரகால ஆட்சியில் நீக்கியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். மத்தியில் பாஜக தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. காஷ்மீர் விவகாரம், முத்தலாக் பிரச்னை, நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றியது என அதிரடி நடவடிக்கைகளுக்கு பின்னர் மோடி இன்று சுதந்திர தின உரையாற்றினார். இதனால் அவர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி காணப்பட்டது.
மோடியின் சுதந்திர தின உரையின் 5 முக்கிய அம்சங்கள்:
www.ndtv.com