Tamil | NDTV | Saturday December 29, 2018
இதன் மூலம் ஒருவர் தனது உடலின் வலிமையை அதிகரித்து கட்டுபாட்டில் வைக்க உதவும் என்பது கூடுதல் தகவல். இணையத்தில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ காட்சியில் இருவரும் மிக ஆர்வமாக தாய்ச்சீ பயிற்சி செய்வதை பார்க்க முடியும்.
www.ndtv.com