AllNews'India Corona' - 174 News Result(s)நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Tuesday September 22, 2020 தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 54 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Sunday September 20, 2020 இதுவரை 43,03,043 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Saturday September 19, 2020 இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தினை கடந்தது!Tamil | NDTV | Friday September 18, 2020 இன்று, தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு ஆந்திர பிரதேசம் முன்னேறியுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையானது 8.45 சதவிகிதமாக இருக்கையில், ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கையானது 12.31 சதவிகிதமாக உள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது!Tamil | NDTV | Wednesday September 16, 2020 இதுவரையில் 39 லட்சத்து 42 ஆயிரத்து 361 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,000ஐ கடந்தது!Tamil | Edited by Karthick | Tuesday September 15, 2020 பாதிக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்களில், பாஜக அதிகபட்ச எண்ணிக்கையை கொண்டுள்ளது(12). ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் இரண்டு பேர், சிவசேனா, திமுக மற்றும் ஆர்.எல்.பி கட்சியின் தலா ஒருவர் என தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. www.ndtv.comதமிழகத்தில் மேலும் 5,752 பேருக்கு கொரோனா, 53 பேர் பலி!Tamil | NDTV | Tuesday September 15, 2020 சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comஇந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா!Tamil | NDTV | Saturday September 12, 2020 நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது. www.ndtv.comகொரோனா தொற்று முடிந்துவிட்டது! பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு!!Tamil | Edited by Karthick | Friday September 11, 2020 முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா நெருக்கடியை அலட்சியமாக பார்க்கக்கூடாது என்றும், முககவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றினை தடுப்பூசி கண்டறியப்படும் வரை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். www.ndtv.comமருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அறிக்கையையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்திய சீரம்!Tamil | NDTV | Friday September 11, 2020 மற்ற நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் குறித்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், நேற்று சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. www.ndtv.comகொரோனா தடுப்பூசி தயாரிப்பு சம்பந்தமாக இந்திய மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!Tamil | PTI | Thursday September 10, 2020 புனே, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட், பிற நாடுகளில் அஸ்ட்ராஜெனெகா மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை இடைநிறுத்துவது குறித்து மத்திய உரிம அதிகாரியிடம் இதுவரை அறிவிக்கவில்லை. www.ndtv.comகடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பை பதிவு செய்தது டெல்லி!!Tamil | Edited by Anindita Sanyal | Thursday September 10, 2020 தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 73,890 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 43 லட்சத்தினை நெருங்குகிறது!!Tamil | Edited by Karthick | Tuesday September 8, 2020 இதன் காரணமாக இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் ஒரே நாளில் 5,783 பேருக்கு கொரோனா! குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது!!Tamil | NDTV | Monday September 7, 2020 சென்னையில் இன்று 955 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா, 70 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!Tamil | ANI | Monday September 7, 2020 உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் தான் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. www.ndtv.comMore News »'India Corona' - 174 News Result(s)நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Tuesday September 22, 2020 தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 54 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Sunday September 20, 2020 இதுவரை 43,03,043 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Saturday September 19, 2020 இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தினை கடந்தது!Tamil | NDTV | Friday September 18, 2020 இன்று, தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு ஆந்திர பிரதேசம் முன்னேறியுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையானது 8.45 சதவிகிதமாக இருக்கையில், ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கையானது 12.31 சதவிகிதமாக உள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டியது!Tamil | NDTV | Wednesday September 16, 2020 இதுவரையில் 39 லட்சத்து 42 ஆயிரத்து 361 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,000ஐ கடந்தது!Tamil | Edited by Karthick | Tuesday September 15, 2020 பாதிக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்களில், பாஜக அதிகபட்ச எண்ணிக்கையை கொண்டுள்ளது(12). ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் இரண்டு பேர், சிவசேனா, திமுக மற்றும் ஆர்.எல்.பி கட்சியின் தலா ஒருவர் என தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. www.ndtv.comதமிழகத்தில் மேலும் 5,752 பேருக்கு கொரோனா, 53 பேர் பலி!Tamil | NDTV | Tuesday September 15, 2020 சென்னையைப் பொறுத்தவரையில் இன்று 991 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comஇந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா!Tamil | NDTV | Saturday September 12, 2020 நேற்று ஒரே நாளில் 1,201 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 77,472ஐத் தாண்டியுள்ளது. www.ndtv.comகொரோனா தொற்று முடிந்துவிட்டது! பாஜக தலைவர் அதிரடி அறிவிப்பு!!Tamil | Edited by Karthick | Friday September 11, 2020 முன்னதாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா நெருக்கடியை அலட்சியமாக பார்க்கக்கூடாது என்றும், முககவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றினை தடுப்பூசி கண்டறியப்படும் வரை பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். www.ndtv.comமருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் அறிக்கையையடுத்து தடுப்பூசி பரிசோதனை நிறுத்திய சீரம்!Tamil | NDTV | Friday September 11, 2020 மற்ற நாடுகளில் இந்த பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதை மேற்கொண்டிருப்பதற்கான காரணம் குறித்து இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், நேற்று சீரம் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. www.ndtv.comகொரோனா தடுப்பூசி தயாரிப்பு சம்பந்தமாக இந்திய மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!Tamil | PTI | Thursday September 10, 2020 புனே, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட், பிற நாடுகளில் அஸ்ட்ராஜெனெகா மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை இடைநிறுத்துவது குறித்து மத்திய உரிம அதிகாரியிடம் இதுவரை அறிவிக்கவில்லை. www.ndtv.comகடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பை பதிவு செய்தது டெல்லி!!Tamil | Edited by Anindita Sanyal | Thursday September 10, 2020 தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 73,890 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 43 லட்சத்தினை நெருங்குகிறது!!Tamil | Edited by Karthick | Tuesday September 8, 2020 இதன் காரணமாக இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. www.ndtv.comதமிழகத்தில் ஒரே நாளில் 5,783 பேருக்கு கொரோனா! குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது!!Tamil | NDTV | Monday September 7, 2020 சென்னையில் இன்று 955 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comநாடு முழுவதும் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா, 70 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்!Tamil | ANI | Monday September 7, 2020 உலகிலேயே முதன்முதலாக இந்தியாவில் தான் ஒரே நாளில் 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com