AllNews'Isro' - 73 News Result(s)செவ்வாய் கிரகத்தின் நிலவினை படமெடுத்தது மங்கள்யான்!Tamil | Press Trust of India | Saturday July 4, 2020 இந்த மங்கள்யான் திட்டமானது ஆரம்பத்தில் ஆறு மாதங்கள் நீடிக்கும் என்று கருதப்பட்டது, ஆனால் பின்னர் இஸ்ரோ "பல ஆண்டுகள்" நீடிக்க போதுமான எரிபொருள் இருப்பதாகக் கூறியது. www.ndtv.com“விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது“: இஸ்ரோ சிவன்Tamil | Press Trust of India | Thursday June 25, 2020 “தனியார் விண்வெளி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் கிரகங்களுக்கு இடையிலான ஆய்வுகளின் ஒரு பகுதியாக இருக்கும்.“ என்றும் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comவிண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை!Tamil | Edited by Musthak | Saturday May 16, 2020 செயற்கைகோள் தயாரிப்பு, அதனை ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பு செய்யும். விண்வெளிப் பயணம், விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றையும் தனியார் மேற்கொள்ளலாம். www.ndtv.com''மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் மாதிரி திட்டம் தயார்'' - NDTVக்கு கே.சிவன் பேட்டிTamil | Edited by Musthak | Thursday January 2, 2020 இந்திய விமானப்படையை சேர்ந்த 4 பைலட்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் சிவன் கூறியுள்ளார். அவர்கள் அடுத்த கட்டமாக ரஷ்யா மற்றும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். www.ndtv.comChandrayaan 3 எப்போது விண்ணில் ஏவப்படும்..?- ISRO தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்!Tamil | Edited by Barath Raj | Thursday January 2, 2020 கடந்த ஆண்டு, ஜூலை மாதம், Chandrayaan 2 விண்ணில் செலுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது www.ndtv.com‘சூரியனை ஆய்வு செய்ய செயற்கைகோளை அனுப்புகிறது இஸ்ரோ’ - பிரதமர் மோடி தகவல்!!Tamil | Edited by Musthak | Monday December 30, 2019 வானியல் துறையில் இந்தியா மிகவும் முன்னேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த துறையில் இந்தியா பல புதுமைகளை செய்துள்ளதாக புகழாரம் சூட்டினார். www.ndtv.comஇஸ்ரோ RISAT-2BR1 செயற்கைகோளினை இன்று விண்ணில் ஏவுகிறதுTamil | Edited by Saroja | Wednesday December 11, 2019 விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக இஸ்ரோ செயற்கை கோளை உருவாக்கியுள்ளது. www.ndtv.com"விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோம்": இஸ்ரோ சிவன்Tamil | Edited by Esakki | Wednesday December 4, 2019 கடந்த செப்.10ம் தேதி இஸ்ரோ தனது வலைதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com’நாசாவிடமிருந்து நல்ல பதில் கிடைத்தது’: சென்னை பொறியாளர் நெகிழ்ச்சி!Tamil | Edited by Esakki | Tuesday December 3, 2019 Chandrayaan 2: விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய தினமும் 7 மணி நேரம் தனது பணியை முடித்து வந்த பின்னர் வீட்டில் செவிட்டதாகவும், இதற்காக இணைய தொடர்புடன் கூடிய லேப்டாப்பை மட்டுமே பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். www.ndtv.com’விக்ரம் லேண்டரை நானே கண்டறிந்தேன்’: நாசாவுக்கு தகவல் சொன்ன தமிழக இளைஞர்Tamil | Edited by Esakki | Tuesday December 3, 2019 சாதகமாக அடையாளத்துடன் லேண்டரை கண்டறிந்த முதல் நபர் சண்முக சுப்ரமணியன் ஆவார். நாசாவால் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியாதது, இவருக்கு லேண்டரை கண்டறிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.comவிக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்: நன்றி தெரிவித்த நாசாTamil | Edited by Esakki | Tuesday December 3, 2019 Vikram Lander: நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதை முதன்முதலாக சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. www.ndtv.comவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி 47 ராக்கெட்Tamil | Edited By Debanish Achom | Wednesday November 27, 2019 அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து இன்று காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. www.ndtv.comஇஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை!! விண்ணப்பிக்க நவம்பர் 4 கடைசிநாள்!Tamil | Edited by Musthak | Friday October 18, 2019 மொத்தம் 327 இஞ்சினியரிங் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.isro.gov.in -ல் சென்று விண்ணப்பிக்கலாம். www.ndtv.comஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பு! செல்பி, கைத்தட்டலுடன் அசத்திய பயணிகள்!!Tamil | Edited by Musthak | Sunday October 6, 2019 இண்டிகோ விமானத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் சமீபத்தில் பயணம் சென்றுள்ளார். அவருக்கு விமானத்தின் பணியாளர்களும், பயணிகளும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். www.ndtv.comChandrayaan: என்ன ஆனது விக்ரம் லேண்டர்? ஆர்பிட்டர் படங்களை வெளியிட்ட நாசா!Tamil | Edited by Esakki | Friday September 27, 2019 விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள வேண்டிய 14 நாள் ஆயுட்காலமும் கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. www.ndtv.comMore News »'Isro' - 73 News Result(s)செவ்வாய் கிரகத்தின் நிலவினை படமெடுத்தது மங்கள்யான்!Tamil | Press Trust of India | Saturday July 4, 2020 இந்த மங்கள்யான் திட்டமானது ஆரம்பத்தில் ஆறு மாதங்கள் நீடிக்கும் என்று கருதப்பட்டது, ஆனால் பின்னர் இஸ்ரோ "பல ஆண்டுகள்" நீடிக்க போதுமான எரிபொருள் இருப்பதாகக் கூறியது. www.ndtv.com“விண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பு வரவேற்கத்தக்கது“: இஸ்ரோ சிவன்Tamil | Press Trust of India | Thursday June 25, 2020 “தனியார் விண்வெளி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் கிரகங்களுக்கு இடையிலான ஆய்வுகளின் ஒரு பகுதியாக இருக்கும்.“ என்றும் குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comவிண்வெளித் துறையில் தனியாரின் பங்களிப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை!Tamil | Edited by Musthak | Saturday May 16, 2020 செயற்கைகோள் தயாரிப்பு, அதனை ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பு செய்யும். விண்வெளிப் பயணம், விண்வெளி ஆய்வு உள்ளிட்டவற்றையும் தனியார் மேற்கொள்ளலாம். www.ndtv.com''மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் மாதிரி திட்டம் தயார்'' - NDTVக்கு கே.சிவன் பேட்டிTamil | Edited by Musthak | Thursday January 2, 2020 இந்திய விமானப்படையை சேர்ந்த 4 பைலட்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும், அவர்கள் ஏற்கனவே மருத்துவ பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும் சிவன் கூறியுள்ளார். அவர்கள் அடுத்த கட்டமாக ரஷ்யா மற்றும் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். www.ndtv.comChandrayaan 3 எப்போது விண்ணில் ஏவப்படும்..?- ISRO தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்!Tamil | Edited by Barath Raj | Thursday January 2, 2020 கடந்த ஆண்டு, ஜூலை மாதம், Chandrayaan 2 விண்ணில் செலுத்தப்பட்டது. அது வெற்றிகரமாக நிலவின் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது www.ndtv.com‘சூரியனை ஆய்வு செய்ய செயற்கைகோளை அனுப்புகிறது இஸ்ரோ’ - பிரதமர் மோடி தகவல்!!Tamil | Edited by Musthak | Monday December 30, 2019 வானியல் துறையில் இந்தியா மிகவும் முன்னேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த துறையில் இந்தியா பல புதுமைகளை செய்துள்ளதாக புகழாரம் சூட்டினார். www.ndtv.comஇஸ்ரோ RISAT-2BR1 செயற்கைகோளினை இன்று விண்ணில் ஏவுகிறதுTamil | Edited by Saroja | Wednesday December 11, 2019 விவசாயம், காடு வளர்ப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு உதவும் வகையில் துல்லியமான வானிலை தரவுகளை பெறும் விதமாக இஸ்ரோ செயற்கை கோளை உருவாக்கியுள்ளது. www.ndtv.com"விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோம்": இஸ்ரோ சிவன்Tamil | Edited by Esakki | Wednesday December 4, 2019 கடந்த செப்.10ம் தேதி இஸ்ரோ தனது வலைதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.com’நாசாவிடமிருந்து நல்ல பதில் கிடைத்தது’: சென்னை பொறியாளர் நெகிழ்ச்சி!Tamil | Edited by Esakki | Tuesday December 3, 2019 Chandrayaan 2: விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய தினமும் 7 மணி நேரம் தனது பணியை முடித்து வந்த பின்னர் வீட்டில் செவிட்டதாகவும், இதற்காக இணைய தொடர்புடன் கூடிய லேப்டாப்பை மட்டுமே பயன்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். www.ndtv.com’விக்ரம் லேண்டரை நானே கண்டறிந்தேன்’: நாசாவுக்கு தகவல் சொன்ன தமிழக இளைஞர்Tamil | Edited by Esakki | Tuesday December 3, 2019 சாதகமாக அடையாளத்துடன் லேண்டரை கண்டறிந்த முதல் நபர் சண்முக சுப்ரமணியன் ஆவார். நாசாவால் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியாதது, இவருக்கு லேண்டரை கண்டறிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.comவிக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழக இளைஞர்: நன்றி தெரிவித்த நாசாTamil | Edited by Esakki | Tuesday December 3, 2019 Vikram Lander: நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதை முதன்முதலாக சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. www.ndtv.comவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி -சி 47 ராக்கெட்Tamil | Edited By Debanish Achom | Wednesday November 27, 2019 அமெரிக்காவின் 13 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. - சி46 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் இருந்து இன்று காலை 9:28 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. www.ndtv.comஇஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை!! விண்ணப்பிக்க நவம்பர் 4 கடைசிநாள்!Tamil | Edited by Musthak | Friday October 18, 2019 மொத்தம் 327 இஞ்சினியரிங் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.isro.gov.in -ல் சென்று விண்ணப்பிக்கலாம். www.ndtv.comஇஸ்ரோ தலைவர் சிவனுக்கு விமானத்தில் உற்சாக வரவேற்பு! செல்பி, கைத்தட்டலுடன் அசத்திய பயணிகள்!!Tamil | Edited by Musthak | Sunday October 6, 2019 இண்டிகோ விமானத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் சமீபத்தில் பயணம் சென்றுள்ளார். அவருக்கு விமானத்தின் பணியாளர்களும், பயணிகளும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். www.ndtv.comChandrayaan: என்ன ஆனது விக்ரம் லேண்டர்? ஆர்பிட்டர் படங்களை வெளியிட்ட நாசா!Tamil | Edited by Esakki | Friday September 27, 2019 விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள வேண்டிய 14 நாள் ஆயுட்காலமும் கடந்த சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com