AllNews'Jail' - 61 News Result(s)நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெசிகா லால் கொலை வழக்கு! குற்றவாளி மனுசர்மா விடுதலைTamil | Edited by Musthak | Thursday June 4, 2020 முன்னதாக டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தலைமையில் சிறைத்துறை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் மனுசர்மாவுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை அளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு, துணை நிலை கவர்னரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. www.ndtv.com21 நாட்கள் எவையெல்லாம் திறந்திருக்கும், எவையெல்லாம் மூடப்பட்டிருக்கும்… விவரங்கள் இங்கே.Tamil | NDTV News Desk | Wednesday March 25, 2020 அரசாங்கம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி எவையெல்லாம் செயல்படும், மற்றும் எவையெல்லாம் மூடப்பட்டிருக்கின்றது என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது www.ndtv.comகொரோனா அச்சுறுத்தல் : விடுதலை செய்யக்கோரி சிறைக் காவலர்களுடன் கைதிகள் அடிதடி!!Tamil | Edited by Musthak | Monday March 23, 2020 சிறைக் காவலர்களுக்கும் - கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தங்களுக்கு கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகக் கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர். www.ndtv.com7 ஆண்டு சிறைக்குப் பின் தூக்கு: நிர்பயா குற்றவாளிகளின் கடைசி இரவு எப்படி இருந்தது..?Tamil | Edited by Barath Raj | Saturday March 21, 2020 Nirbhaya Case: குற்றவாளிகள் பவண், வினய் மற்றும் முகேஷ், சிறையில் பணி செய்ததற்கான ஊதியம் அவர்களின் குடும்பங்களிடம் கொடுக்கப்படும் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர் www.ndtv.comநிர்பயா வழக்கு: 'நாளை காலை குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை' - நீதிமன்றம் அறிவிப்பு!!Tamil | Edited by Musthak | Thursday March 19, 2020 நிர்பயா வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி குற்றவாளிகள் அக்சய் தாகூர் 31, பவன் குப்தா 25, வினய் சர்மா 26, முகேஷ் சிங் 32 ஆகியோர் நாளை காலை 5.30-க்கு தூக்கிலிடப்படவுள்ளனர். www.ndtv.comசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கேரள பாதிரியாரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவித்தார் போப் பிரான்சிஸ்Tamil | Press Trust of India | Sunday March 1, 2020 50 வயதான இந்த பாதிரியார் கண்ணூர் மாவட்டம் கோட்டியூரில் உள்ள உள்ளூர் தேவாலயத்தின் புரோகிதராகவும், பாதிக்கப்பட்ட சிறுமி படிக்கும் பள்ளியில் மேலாளராகவும் இருந்தார். www.ndtv.comசுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி; தூக்குத் தண்டனையைத் தள்ளிப்போட முயற்சி?Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 இந்த வாரத் தொடக்கத்தில், வினய் ஷர்மாவின் வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில்,அவர் "உண்ணாவிரதத்தில்" இருப்பதாகவும், அவரது மனநிலை சரியில்லை என்றும் கூறியிருந்தார். www.ndtv.comநிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிட முடியாது: டெல்லி நீதிமன்றம்Tamil | Edited by Esakki | Friday February 7, 2020 எஞ்சியிருக்கும் எந்தவொரு சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என குற்றவாளிகளுக்கு பிப்.5ம் தேதி டெல்லி நீதிமன்றம் கெடு விதித்தது. www.ndtv.comகடைசி விருப்பத்தை தெரிவிக்காமல் மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள்!!Tamil | Edited by Esakki | Thursday January 23, 2020 Nirbhaya case: குற்றவாளிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக்களால், ஜன.22ம் தேதி விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை பிப்.1ம் தேதிக்கு மாற்றப்பட்டது. www.ndtv.comNirbhaya வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட ஆயத்தம்; ‘டம்மி’ வைத்து நடத்தப்பட்ட டெஸ்ட்!Tamil | Edited by Barath Raj | Monday January 13, 2020 Nirbhaya Case: இந்திய வரலாற்றில் முதன்முறையாக, 4 குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட இருப்பது இதுவே முதன்முறை. www.ndtv.comஜேஎன்யூவில் தேச விரோத கோஷம் எழுப்பியவர்கள் சிறை வைக்கப்பட வேண்டியவர்கள்: அமித் ஷாTamil | Edited by Esakki | Monday January 13, 2020 அவர்களை காப்பாற்றுங்கள்.. என்று ராகுல் பாபாவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கூறுகிறார்கள்.. அவர்கள் என்ன உங்கள் சகோதரர்களா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். www.ndtv.comதூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்பயா குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!Tamil | Edited by Esakki | Thursday January 9, 2020 குற்றவாளிகள் 4 பேரும் ஜன.22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். www.ndtv.comடெல்லி நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட தயாராகும் திகார் சிறை!!Tamil | Edited by Musthak | Wednesday December 11, 2019 Nirbhaya case: ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலையாக டெல்லி திகார் சிறை உள்ளது. இங்கு நிர்பயா வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்காக பீகார் மாநிலம் பக்சார் சிறையில் இருந்து சிறப்பு கயிறுகள் கொண்டு வரப்படவுள்ளன. www.ndtv.comதிகாரிலிருந்து வெளியே வந்த P Chidambaram முதலில் செய்தது என்ன..?Tamil | Edited by Barath Raj | Friday December 6, 2019 திகாரில் முதலில் அவருக்கு சிறை உணவுதான் அளிக்கப்பட்டது. அதனால் உடல் நலிவுக்கு ஆளானதால், நீதிமன்றம் அவருக்கு வீட்டுச் சாப்பாடு கொடுக்க அனுமதி கொடுத்தது www.ndtv.com'106 நாட்கள் விசாரணையில் ஒரு குற்றச்சாட்டுகூட எனக்கெதிராக பதிவு செய்யப்படவில்லை': சிதம்பரம்Tamil | Edited by Musthak | Thursday December 5, 2019 உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக தன்னால் கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். www.ndtv.comMore News »'Jail' - 61 News Result(s)நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெசிகா லால் கொலை வழக்கு! குற்றவாளி மனுசர்மா விடுதலைTamil | Edited by Musthak | Thursday June 4, 2020 முன்னதாக டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தலைமையில் சிறைத்துறை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் மனுசர்மாவுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை அளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு, துணை நிலை கவர்னரிடம் பரிந்துரை செய்யப்பட்டது. www.ndtv.com21 நாட்கள் எவையெல்லாம் திறந்திருக்கும், எவையெல்லாம் மூடப்பட்டிருக்கும்… விவரங்கள் இங்கே.Tamil | NDTV News Desk | Wednesday March 25, 2020 அரசாங்கம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி எவையெல்லாம் செயல்படும், மற்றும் எவையெல்லாம் மூடப்பட்டிருக்கின்றது என்பதை அரசு தெளிவுபடுத்தியுள்ளது www.ndtv.comகொரோனா அச்சுறுத்தல் : விடுதலை செய்யக்கோரி சிறைக் காவலர்களுடன் கைதிகள் அடிதடி!!Tamil | Edited by Musthak | Monday March 23, 2020 சிறைக் காவலர்களுக்கும் - கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தங்களுக்கு கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகக் கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர். www.ndtv.com7 ஆண்டு சிறைக்குப் பின் தூக்கு: நிர்பயா குற்றவாளிகளின் கடைசி இரவு எப்படி இருந்தது..?Tamil | Edited by Barath Raj | Saturday March 21, 2020 Nirbhaya Case: குற்றவாளிகள் பவண், வினய் மற்றும் முகேஷ், சிறையில் பணி செய்ததற்கான ஊதியம் அவர்களின் குடும்பங்களிடம் கொடுக்கப்படும் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர் www.ndtv.comநிர்பயா வழக்கு: 'நாளை காலை குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை' - நீதிமன்றம் அறிவிப்பு!!Tamil | Edited by Musthak | Thursday March 19, 2020 நிர்பயா வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்புப்படி குற்றவாளிகள் அக்சய் தாகூர் 31, பவன் குப்தா 25, வினய் சர்மா 26, முகேஷ் சிங் 32 ஆகியோர் நாளை காலை 5.30-க்கு தூக்கிலிடப்படவுள்ளனர். www.ndtv.comசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கேரள பாதிரியாரை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவித்தார் போப் பிரான்சிஸ்Tamil | Press Trust of India | Sunday March 1, 2020 50 வயதான இந்த பாதிரியார் கண்ணூர் மாவட்டம் கோட்டியூரில் உள்ள உள்ளூர் தேவாலயத்தின் புரோகிதராகவும், பாதிக்கப்பட்ட சிறுமி படிக்கும் பள்ளியில் மேலாளராகவும் இருந்தார். www.ndtv.comசுவரில் மோதிக்கொண்ட நிர்பயா குற்றவாளி; தூக்குத் தண்டனையைத் தள்ளிப்போட முயற்சி?Tamil | Edited by Esakki | Thursday February 20, 2020 இந்த வாரத் தொடக்கத்தில், வினய் ஷர்மாவின் வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில்,அவர் "உண்ணாவிரதத்தில்" இருப்பதாகவும், அவரது மனநிலை சரியில்லை என்றும் கூறியிருந்தார். www.ndtv.comநிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவிட முடியாது: டெல்லி நீதிமன்றம்Tamil | Edited by Esakki | Friday February 7, 2020 எஞ்சியிருக்கும் எந்தவொரு சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் முடிக்க வேண்டும் என குற்றவாளிகளுக்கு பிப்.5ம் தேதி டெல்லி நீதிமன்றம் கெடு விதித்தது. www.ndtv.comகடைசி விருப்பத்தை தெரிவிக்காமல் மவுனம் காக்கும் நிர்பயா குற்றவாளிகள்!!Tamil | Edited by Esakki | Thursday January 23, 2020 Nirbhaya case: குற்றவாளிகள் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக்களால், ஜன.22ம் தேதி விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை பிப்.1ம் தேதிக்கு மாற்றப்பட்டது. www.ndtv.comNirbhaya வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட ஆயத்தம்; ‘டம்மி’ வைத்து நடத்தப்பட்ட டெஸ்ட்!Tamil | Edited by Barath Raj | Monday January 13, 2020 Nirbhaya Case: இந்திய வரலாற்றில் முதன்முறையாக, 4 குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட இருப்பது இதுவே முதன்முறை. www.ndtv.comஜேஎன்யூவில் தேச விரோத கோஷம் எழுப்பியவர்கள் சிறை வைக்கப்பட வேண்டியவர்கள்: அமித் ஷாTamil | Edited by Esakki | Monday January 13, 2020 அவர்களை காப்பாற்றுங்கள்.. என்று ராகுல் பாபாவும், அரவிந்த் கெஜ்ரிவாலும் கூறுகிறார்கள்.. அவர்கள் என்ன உங்கள் சகோதரர்களா? என்று அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். www.ndtv.comதூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்பயா குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!Tamil | Edited by Esakki | Thursday January 9, 2020 குற்றவாளிகள் 4 பேரும் ஜன.22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிடப்படுவார்கள் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் வினய் சர்மா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். www.ndtv.comடெல்லி நிர்பயா வழக்கு : குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட தயாராகும் திகார் சிறை!!Tamil | Edited by Musthak | Wednesday December 11, 2019 Nirbhaya case: ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறைச்சாலையாக டெல்லி திகார் சிறை உள்ளது. இங்கு நிர்பயா வழக்கில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்காக பீகார் மாநிலம் பக்சார் சிறையில் இருந்து சிறப்பு கயிறுகள் கொண்டு வரப்படவுள்ளன. www.ndtv.comதிகாரிலிருந்து வெளியே வந்த P Chidambaram முதலில் செய்தது என்ன..?Tamil | Edited by Barath Raj | Friday December 6, 2019 திகாரில் முதலில் அவருக்கு சிறை உணவுதான் அளிக்கப்பட்டது. அதனால் உடல் நலிவுக்கு ஆளானதால், நீதிமன்றம் அவருக்கு வீட்டுச் சாப்பாடு கொடுக்க அனுமதி கொடுத்தது www.ndtv.com'106 நாட்கள் விசாரணையில் ஒரு குற்றச்சாட்டுகூட எனக்கெதிராக பதிவு செய்யப்படவில்லை': சிதம்பரம்Tamil | Edited by Musthak | Thursday December 5, 2019 உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவுப்படி ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக தன்னால் கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com