AllNews'Jamia' - 29 News Result(s)டெல்லி சிஏஏ வன்முறை: ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!Tamil | Press Trust of India | Monday May 18, 2020 ஜாமியா பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 2019 டிசம்பர் 16 ஆம் தேதி ஜாமியா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். www.ndtv.comடெல்லி வன்முறையில் சதி: ஜாமியா பல்கலைக்கழக பிஎச்.டி மாணவர் கைது!Tamil | Edited by Esakki | Thursday April 2, 2020 Delhi violence: இதனிடையே, கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர் மீரான் ஹைதர், சிறையில் உள்ள லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டெல்லி இளைஞரணி பிரிவின் தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது. www.ndtv.comஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பேர் டெல்லியில் கைதுTamil | Reported by Mukesh Singh Sengar, Edited by Anindita Sanyal | Monday March 9, 2020 ஜஹான்ஜீப் சமி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் என அடையாளம் காணப்பட்ட இணையர்கள் ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்கள். www.ndtv.comஷாஹின் பாக் போராட்டத்தால் அடைக்கப்பட்ட சாலை 2 மாதங்களுக்கு பின்னர் திறப்பு!!Tamil | Edited by Musthak | Saturday February 22, 2020 குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் டெல்லி ஷாஹின் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. www.ndtv.comசிஏஏ எதிர்ப்பு: ஜாமியா பல்கலை. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல ஜாமியா ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்திருந்தது. www.ndtv.comசிஏஏ போராட்டம்: 3வது முறையாக ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு!Tamil | Edited by Esakki | Monday February 3, 2020 Jamia Firing: கடந்த 4 நாட்களில் மட்டும் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும். எனினும், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.com'குற்றவாளி தண்டிக்கப்படுவார்' - ஜாமியா துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அமித் ஷா உறுதி!!Tamil | Edited by Musthak | Friday January 31, 2020 துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஜெவாரை சேர்ந்த ராம்பக்த் கோபால் என போலீசார் தெரிவித்துள்ளனர். www.ndtv.comஜாமியா பல்கலை. துப்பாக்கிச்சூடு : குற்றவாளியை அடையாளம் கண்டது காவல்துறை!!Tamil | Edited by Musthak | Friday January 31, 2020 துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக ராம்பக்த் கோபால் சர்மா, தனது துப்பாக்கியை கருப்பு நிற ஜாக்கெட்டிற்குள் மறைத்து வைத்திருக்கிறார். போராட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு துப்பாக்கிச்சூட்டை அவர் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comCAA எதிர்ப்பு போராட்டம் : டெல்லி ஜாமியா பல்கலை.யில் துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்!!Tamil | Edited by Musthak | Friday January 31, 2020 டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. www.ndtv.comஜேஎன்யூ வன்முறை தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!Tamil | Edited by Esakki | Monday January 6, 2020 JNU violence: மும்பை, அலிகார், புனே, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்துள்ளனர். www.ndtv.comடெல்லி ஜாமியா போரட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதா காவல்துறை? வீடியோ ஆதாரம்!Tamil | Edited by Esakki | Monday January 6, 2020 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டதில் தென் டெல்லி பகுதியே போர்களமாக மாறியது. www.ndtv.comCAA Protests- தேசிய கீதம் பாடி புத்தாண்டை CAA போராட்டத்துடன் வரவேற்ற டெல்லி..!Tamil | Edited by Barath Raj | Wednesday January 1, 2020 Shaheen Bagh: மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. www.ndtv.comகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் மீண்டும் போராட்டம் வெடித்தது!!Tamil | Edited by Musthak | Friday December 27, 2019 தலைநகர் டெல்லியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிறைந்த இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கட்டுப்பாடுகளும் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதாக்கப்படும் ஒவ்வொரு முறையும் வலுவாக எழுங்கள்: பல்கலைக்கழத்தின் வலைத்தளத்தை ஹேக் செய்து செய்தி வெளியிட்ட ஹேக்கர்ஸ்Tamil | Edited by Saroja | Friday December 20, 2019 ஜாமியாவின் துணிச்சலான மாணவர்கள் அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள். போராட்டத்தை சாக விட்டுவிடாதீர்கள். உங்களைத் தாக்கும்போது ஒவ்வொரு முறையும் வலுவாக எழுந்திருங்கள்! www.ndtv.com'குடியுரிமை சட்ட விவகாரத்தில் பாஜக வன்முறையைத் தூண்டி விடுகிறது' - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!Tamil | Edited by Musthak | Wednesday December 18, 2019 டெல்லி மக்கள் அமைதியை விரும்புவதாகவும், தேர்தல் தோல்வி காரணமாக பாஜக வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. www.ndtv.comMore News »'Jamia' - 29 News Result(s)டெல்லி சிஏஏ வன்முறை: ஜாமியா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது!Tamil | Press Trust of India | Monday May 18, 2020 ஜாமியா பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 2019 டிசம்பர் 16 ஆம் தேதி ஜாமியா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். www.ndtv.comடெல்லி வன்முறையில் சதி: ஜாமியா பல்கலைக்கழக பிஎச்.டி மாணவர் கைது!Tamil | Edited by Esakki | Thursday April 2, 2020 Delhi violence: இதனிடையே, கைதுசெய்யப்பட்டுள்ள மாணவர் மீரான் ஹைதர், சிறையில் உள்ள லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் டெல்லி இளைஞரணி பிரிவின் தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது. www.ndtv.comஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பேர் டெல்லியில் கைதுTamil | Reported by Mukesh Singh Sengar, Edited by Anindita Sanyal | Monday March 9, 2020 ஜஹான்ஜீப் சமி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் என அடையாளம் காணப்பட்ட இணையர்கள் ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்கள். www.ndtv.comஷாஹின் பாக் போராட்டத்தால் அடைக்கப்பட்ட சாலை 2 மாதங்களுக்கு பின்னர் திறப்பு!!Tamil | Edited by Musthak | Saturday February 22, 2020 குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் டெல்லி ஷாஹின் பாக்கில் 2 மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. www.ndtv.comசிஏஏ எதிர்ப்பு: ஜாமியா பல்கலை. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி!Tamil | Edited by Esakki | Tuesday February 11, 2020 சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல ஜாமியா ஒருங்கிணைப்பு குழு அழைப்பு விடுத்திருந்தது. www.ndtv.comசிஏஏ போராட்டம்: 3வது முறையாக ஜாமியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு!Tamil | Edited by Esakki | Monday February 3, 2020 Jamia Firing: கடந்த 4 நாட்களில் மட்டும் ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும். எனினும், இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.com'குற்றவாளி தண்டிக்கப்படுவார்' - ஜாமியா துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் அமித் ஷா உறுதி!!Tamil | Edited by Musthak | Friday January 31, 2020 துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஜெவாரை சேர்ந்த ராம்பக்த் கோபால் என போலீசார் தெரிவித்துள்ளனர். www.ndtv.comஜாமியா பல்கலை. துப்பாக்கிச்சூடு : குற்றவாளியை அடையாளம் கண்டது காவல்துறை!!Tamil | Edited by Musthak | Friday January 31, 2020 துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக ராம்பக்த் கோபால் சர்மா, தனது துப்பாக்கியை கருப்பு நிற ஜாக்கெட்டிற்குள் மறைத்து வைத்திருக்கிறார். போராட்டத்தில் சிறிது நேரம் பங்கேற்று விட்டு துப்பாக்கிச்சூட்டை அவர் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comCAA எதிர்ப்பு போராட்டம் : டெல்லி ஜாமியா பல்கலை.யில் துப்பாக்கிச் சூட்டால் பதற்றம்!!Tamil | Edited by Musthak | Friday January 31, 2020 டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் மாணவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. www.ndtv.comஜேஎன்யூ வன்முறை தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!Tamil | Edited by Esakki | Monday January 6, 2020 JNU violence: மும்பை, அலிகார், புனே, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் தங்கள் போராட்டங்களை தொடர்ந்துள்ளனர். www.ndtv.comடெல்லி ஜாமியா போரட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதா காவல்துறை? வீடியோ ஆதாரம்!Tamil | Edited by Esakki | Monday January 6, 2020 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டதில் தென் டெல்லி பகுதியே போர்களமாக மாறியது. www.ndtv.comCAA Protests- தேசிய கீதம் பாடி புத்தாண்டை CAA போராட்டத்துடன் வரவேற்ற டெல்லி..!Tamil | Edited by Barath Raj | Wednesday January 1, 2020 Shaheen Bagh: மதத்தின் அடிப்படையில் இந்தியாவில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. www.ndtv.comகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து டெல்லியில் மீண்டும் போராட்டம் வெடித்தது!!Tamil | Edited by Musthak | Friday December 27, 2019 தலைநகர் டெல்லியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பதற்றம் நிறைந்த இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கட்டுப்பாடுகளும் அதிகம் விதிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comதாக்கப்படும் ஒவ்வொரு முறையும் வலுவாக எழுங்கள்: பல்கலைக்கழத்தின் வலைத்தளத்தை ஹேக் செய்து செய்தி வெளியிட்ட ஹேக்கர்ஸ்Tamil | Edited by Saroja | Friday December 20, 2019 ஜாமியாவின் துணிச்சலான மாணவர்கள் அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து போராடுங்கள். போராட்டத்தை சாக விட்டுவிடாதீர்கள். உங்களைத் தாக்கும்போது ஒவ்வொரு முறையும் வலுவாக எழுந்திருங்கள்! www.ndtv.com'குடியுரிமை சட்ட விவகாரத்தில் பாஜக வன்முறையைத் தூண்டி விடுகிறது' - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு!Tamil | Edited by Musthak | Wednesday December 18, 2019 டெல்லி மக்கள் அமைதியை விரும்புவதாகவும், தேர்தல் தோல்வி காரணமாக பாஜக வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com