AllNews'Jammu And Kashmir Bjp' - 18 News Result(s)ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை!Tamil | NDTV | Thursday August 6, 2020 ஸ்ரீநகரிலிருந்து 60கி.மீ தூரத்தில் உள்ள குல்காமின் காசிகுண்டில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே சஜாத் அகமது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். www.ndtv.comஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக தலைவர் உயிரிழப்பு!Tamil | Edited by Karthick | Thursday July 9, 2020 தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இந்த தாக்குதல் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. அவர்கள் சைலன்சர் பொருத்திய ரிவால்வரை பயன்படுத்தியுள்ளனர் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. www.ndtv.com'நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல' : பரூக் அப்துல்லாவின் கடிதத்தை பகிர்ந்த சசி தரூர்!!Tamil | Edited by Musthak | Saturday December 7, 2019 பரூக் அப்துல்லா சசி தரூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'ஒரு மூத்த நாடாளுமன்றவாதியை ஒரு அரசியல் கட்சி தலைவரை நடத்தும் முறை இதுவல்ல. நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார். www.ndtv.com“இப்படி செஞ்சுட்டாங்களே..!” - Manmohan Singh-ஐ வீடியோ வெளியிட்டு கலாய்த்த BJP!Tamil | Edited by Barath Raj | Saturday October 19, 2019 BJPவின் ஊடகப் பிரிவின் தலைவரான அமித் மால்வியா, இரண்டு வீடியோக்களை ஷேர் செய்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கேலி செய்துள்ளார் www.ndtv.comGovernment's 100 Days: “இது வெறும் டிரெய்லர் தான்…”- 100 நாள் ஆட்சி பற்றி பிரதமர் மோடி!Tamil | Edited by Barath Raj | Thursday September 12, 2019 மோடி 2.0 ஆட்சி, பல சட்டங்களை முதல் 100 நாட்களிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளன www.ndtv.comஜம்மு காஷ்மீரில் உறவினர்களை முன்னாள் முதல்வர்கள் சந்தித்து பேசியதாக தகவல்!!Tamil | Edited by Musthak | Sunday September 1, 2019 ஸ்ரீநகரில் உள்ள ஹரி நிவாஸில் உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மெகபூபா முப்தி சுற்றுலாத்துறையின் பங்களா இருக்கும் செஸ்மஷாகியில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comபிரதமர் மோடி, அமித்ஷாவை புகழ்ந்த ரஜினி... போர்க்கொடி தூக்கும் ஒவைசி!Tamil | Edited by Barath Raj | Wednesday August 14, 2019 Rajinikanth: ரஜினியின் கருத்துக்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கண்டனம் தெரிவித்திருந்தார். www.ndtv.com“இது ஏன் முன்னரே நடக்கவில்லை!”- சட்டப் பிரிவு 370 ரத்து குறித்து ஆனந்த் மஹிந்திராTamil | Edited by Barath Raj | Tuesday August 6, 2019 காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு ரத்தானது குறித்தான உத்தரவில் நேற்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார். www.ndtv.comஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக ஆதரவு!Tamil | Written by Esakki | Monday August 5, 2019 சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கப்படுவதன் மூலம், இந்திய அரசியலமைப்பில் உள்ள அனைத்தும் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். இதன்மூலம் அம்மாநில மக்கள் பெற்று வந்த சிறப்பு அந்தஸ்து ரத்தாகும், www.ndtv.comகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: மத்திய அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்!Tamil | Edited by Barath Raj | Monday August 5, 2019 1947 ஆம் ஆண்டு காஷ்மீர், இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதற்கு 370 சட்டப் பிரிவு முக்கிய பங்காற்றியது. www.ndtv.comசட்டப் பிரிவு 35ஏ என்றால் என்ன - அது ஏன் காஷ்மீரில் முக்கியத்துவம் பெறுகிறது..?Tamil | Edited by Barath Raj | Monday August 5, 2019 காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்துகளை பாதுகாப்பதில் அங்கிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன www.ndtv.comதீவிரவாதத்திற்கு எதிராக அரசு பூரண சகிப்புத்தன்மையில்லா கொள்கையுடன் செயல்படும் - அமித் ஷாTamil | Edited by Saroja | Tuesday June 4, 2019 பாதுகாப்பு அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. மாறாக சமூக காரணங்களையும் ஆராய்ந்து அதிலும் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் பலரும் மீண்டும் தீவிரவாதத்துடன் இணைந்திடக் கூடாது. www.ndtv.comஜம்மூ காஷ்மீரில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட நிருபர்களுக்கு ‘லஞ்சம்’!?- பகீர் சிசிடிவி வீடியோTamil | Edited by Barath Raj | Wednesday May 8, 2019 இந்த விவகாரம் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. www.ndtv.com'எது வருமோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்':கவுதம் காம்பீருக்கு உமர் அப்துல்லா பதிலடி!!Tamil | Edited by Musthak | Tuesday April 2, 2019 பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். அவர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ட்விட் செய்திருக்கிறார். www.ndtv.comஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில செயலாளர் சுட்டுக் கொலைTamil | Edited by Divyanshu Dutta Roy | Friday November 2, 2018 அடையாளம் தெரியாத நபர்கள் மாநில பாஜக செயலாளர் அனில் பாரிஹர் (Anil Parihar BJP Leader) மற்றும் அவரது சகோதரரை சுட்டுக் கொன்றுள்ளனர் www.ndtv.comMore News »'Jammu And Kashmir Bjp' - 18 News Result(s)ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை!Tamil | NDTV | Thursday August 6, 2020 ஸ்ரீநகரிலிருந்து 60கி.மீ தூரத்தில் உள்ள குல்காமின் காசிகுண்டில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே சஜாத் அகமது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். www.ndtv.comஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜக தலைவர் உயிரிழப்பு!Tamil | Edited by Karthick | Thursday July 9, 2020 தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இந்த தாக்குதல் காவல் நிலையத்திற்கு 10 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. அவர்கள் சைலன்சர் பொருத்திய ரிவால்வரை பயன்படுத்தியுள்ளனர் என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. www.ndtv.com'நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் அல்ல' : பரூக் அப்துல்லாவின் கடிதத்தை பகிர்ந்த சசி தரூர்!!Tamil | Edited by Musthak | Saturday December 7, 2019 பரூக் அப்துல்லா சசி தரூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'ஒரு மூத்த நாடாளுமன்றவாதியை ஒரு அரசியல் கட்சி தலைவரை நடத்தும் முறை இதுவல்ல. நாங்கள் ஒன்றும் குற்றவாளிகள் கிடையாது' என்று குறிப்பிட்டுள்ளார். www.ndtv.com“இப்படி செஞ்சுட்டாங்களே..!” - Manmohan Singh-ஐ வீடியோ வெளியிட்டு கலாய்த்த BJP!Tamil | Edited by Barath Raj | Saturday October 19, 2019 BJPவின் ஊடகப் பிரிவின் தலைவரான அமித் மால்வியா, இரண்டு வீடியோக்களை ஷேர் செய்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கேலி செய்துள்ளார் www.ndtv.comGovernment's 100 Days: “இது வெறும் டிரெய்லர் தான்…”- 100 நாள் ஆட்சி பற்றி பிரதமர் மோடி!Tamil | Edited by Barath Raj | Thursday September 12, 2019 மோடி 2.0 ஆட்சி, பல சட்டங்களை முதல் 100 நாட்களிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளன www.ndtv.comஜம்மு காஷ்மீரில் உறவினர்களை முன்னாள் முதல்வர்கள் சந்தித்து பேசியதாக தகவல்!!Tamil | Edited by Musthak | Sunday September 1, 2019 ஸ்ரீநகரில் உள்ள ஹரி நிவாஸில் உமர் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும், மெகபூபா முப்தி சுற்றுலாத்துறையின் பங்களா இருக்கும் செஸ்மஷாகியில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comபிரதமர் மோடி, அமித்ஷாவை புகழ்ந்த ரஜினி... போர்க்கொடி தூக்கும் ஒவைசி!Tamil | Edited by Barath Raj | Wednesday August 14, 2019 Rajinikanth: ரஜினியின் கருத்துக்கு முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கண்டனம் தெரிவித்திருந்தார். www.ndtv.com“இது ஏன் முன்னரே நடக்கவில்லை!”- சட்டப் பிரிவு 370 ரத்து குறித்து ஆனந்த் மஹிந்திராTamil | Edited by Barath Raj | Tuesday August 6, 2019 காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு ரத்தானது குறித்தான உத்தரவில் நேற்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார். www.ndtv.comஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அதிமுக ஆதரவு!Tamil | Written by Esakki | Monday August 5, 2019 சட்டப்பிரிவு 370, 35ஏ நீக்கப்படுவதன் மூலம், இந்திய அரசியலமைப்பில் உள்ள அனைத்தும் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். இதன்மூலம் அம்மாநில மக்கள் பெற்று வந்த சிறப்பு அந்தஸ்து ரத்தாகும், www.ndtv.comகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: மத்திய அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்!Tamil | Edited by Barath Raj | Monday August 5, 2019 1947 ஆம் ஆண்டு காஷ்மீர், இந்தியாவுடன் சேர்க்கப்பட்டதற்கு 370 சட்டப் பிரிவு முக்கிய பங்காற்றியது. www.ndtv.comசட்டப் பிரிவு 35ஏ என்றால் என்ன - அது ஏன் காஷ்மீரில் முக்கியத்துவம் பெறுகிறது..?Tamil | Edited by Barath Raj | Monday August 5, 2019 காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்துகளை பாதுகாப்பதில் அங்கிருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன www.ndtv.comதீவிரவாதத்திற்கு எதிராக அரசு பூரண சகிப்புத்தன்மையில்லா கொள்கையுடன் செயல்படும் - அமித் ஷாTamil | Edited by Saroja | Tuesday June 4, 2019 பாதுகாப்பு அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. மாறாக சமூக காரணங்களையும் ஆராய்ந்து அதிலும் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் பலரும் மீண்டும் தீவிரவாதத்துடன் இணைந்திடக் கூடாது. www.ndtv.comஜம்மூ காஷ்மீரில் பாஜக-வுக்கு ஆதரவாக செயல்பட நிருபர்களுக்கு ‘லஞ்சம்’!?- பகீர் சிசிடிவி வீடியோTamil | Edited by Barath Raj | Wednesday May 8, 2019 இந்த விவகாரம் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. www.ndtv.com'எது வருமோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்':கவுதம் காம்பீருக்கு உமர் அப்துல்லா பதிலடி!!Tamil | Edited by Musthak | Tuesday April 2, 2019 பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார். அவர் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ட்விட் செய்திருக்கிறார். www.ndtv.comஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில செயலாளர் சுட்டுக் கொலைTamil | Edited by Divyanshu Dutta Roy | Friday November 2, 2018 அடையாளம் தெரியாத நபர்கள் மாநில பாஜக செயலாளர் அனில் பாரிஹர் (Anil Parihar BJP Leader) மற்றும் அவரது சகோதரரை சுட்டுக் கொன்றுள்ளனர் www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com