Tamil | Press Trust of India | Tuesday June 30, 2020
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை நீதிபதி, போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
www.ndtv.com