Tamil | Indo-Asian News Service | Tuesday November 20, 2018
சீனாவில் உள்ள ஜீயுகுவான் செயற்கைகோள் மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்த செயற்கைகோள்கள் தங்களது சுற்றுப்பாதைக்கு சென்றடைந்துள்ளது. இந்த செயற்கை கோள்கள் சீனாவின் லாங் மார்ச் வரிசையில் 292-வது செயற்கைகோள்களாகும்.
www.ndtv.com