Tamil | Press Trust of India | Saturday June 6, 2020
மேற்கு வங்கத்தில் மட்டும் 7,303 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களை தவிர்த்து தற்போது 4,025 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
www.ndtv.com