Tamil | Agence France-Presse | Friday November 16, 2018
அமெரிக்காவில் 2010ம் ஆண்டு வெளியான அதிக தகவல்களை கொண்ட ஆவணங்களை வெளியிட்டதன் பின்னணியில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே இருந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டி அமெரிக்கா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விக்கி லீக்ஸ் அறிவித்துள்ளது.
www.ndtv.com