AllNews'Kamal Nath Government' - 13 News Result(s)பாஜக, ஜோதிராதித்ய சிந்தியாவை கடுமையாக விமர்சித்த கமல்நாத்!Tamil | Edited by Esakki | Saturday March 21, 2020 19 வருடங்களாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் கடந்த வாரம் பாஜக ஆளும் கர்நாடகத்திற்குத் தனி விமானம் மூலம் சென்றனர். www.ndtv.comநம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்; ஆளுநரை சந்தித்த கமல்நாத் பேட்டி!Tamil | Edited by Esakki, Musthak | Tuesday March 17, 2020 பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்திற்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். www.ndtv.comம.பி.சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை: அவை ஒத்திவைப்பு!Tamil | Edited by Esakki | Monday March 16, 2020 Madhya Pradesh crisis: சபாநாயகரின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் கமல்நாத் தெரிவித்துள்ளார். www.ndtv.comம.பி. சட்டப்பேரவை இன்று கூடுகிறது: காங்கிரஸ் ஆட்சி தப்புமா?Tamil | Edited by Esakki | Monday March 16, 2020 கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ஜோதி ராதித்ய சிந்தியாவின் விலகலை தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்தனர் www.ndtv.comஆளுநருடன் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கமல்நாத் பேச்சுவார்த்தை!Tamil | Edited by Esakki | Friday March 13, 2020 அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகர் பிரஜாபதியை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கக் கொடுக்கப்பட்ட கெடு நெருங்கும் நிலையில், ஆளுநர் லால்ஜி தாண்டனை கமல்நாத் சந்தித்துள்ளார். www.ndtv.comம.பி.யில் ஆட்சி கவிழ்ந்தால் அதற்குக் காரணம் பாஜக அல்ல: சிவசேனா விமர்சனம்!Tamil | Edited by Esakki | Friday March 13, 2020 2019ல் கர்நாடகா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதும், அண்மையில் டெல்லி கலவரத்தின் போதும் பாஜவை கடுமையாக விமர்சித்த சிந்தியா, தற்போது எந்த கட்சியை எதிர்த்தாரோ அந்தக் கட்சியிலே இணைந்துள்ளார். www.ndtv.comமத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறித்த முழு விவரம்Tamil | Edited by Musthak | Wednesday March 11, 2020 மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் 21 பேர் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹர்தீப் சிங் ராஜினாமா! அரசுக்கு கடும் நெருக்கடி!!Tamil | Edited by Musthak | Friday March 6, 2020 மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சூழலில் ஆட்சியைக் கலைப்பதற்காக 10 எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது எனப் புகார்கள் எழுந்துள்ளன. www.ndtv.comம.பியில் கமல்நாத் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்திய 4 எம்எல்ஏக்கள்!Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 Madhya Pradesh: மொத்தம் 230 உறுப்பினர்கள் உள்ள மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் கமல்நாத் ஆட்சிக்கு 120 எம்எல்ஏக்கள் உள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான 116-ஐ விட 4 எம்எல்ஏக்கள் கூடுதலாகக் கொண்டுள்ளது. www.ndtv.comநெருக்கடியில் மத்தியப் பிரதேச காங்கிரஸ்; குருக்ராம் ஹோட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்Tamil | Written by Anurag Dwary | Wednesday March 4, 2020 மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜக எம்எல்ஏ நரோட்டம் மிஸ்ரா ஆகியோர் "காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்களை ரூ .25-35 கோடி பேரம் பேசி ஈர்க்க முயல்கின்றனர்" www.ndtv.comகர்நாடகவைத் தொடர்ந்து ம.பி-யில் ஆட்டத்தைத் தொடங்கிய பாஜக… முடித்துவைத்த காங்கிரஸ்!Tamil | Edited by Barath Raj | Thursday July 25, 2019 கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடந்ததற்கு காங்கிரஸ் தரப்பு, பாஜக-வை குற்றம் சாட்டி வருகிறது. www.ndtv.com'காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை' - ம.பி.யில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக கோரிக்கை!!Tamil | Edited by Musthak | Monday May 20, 2019 230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 114 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. www.ndtv.com"மத்தியப்பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்!" - குற்றம்சாட்டும் காங்கிரஸ்Tamil | Reported by Anurag Dwary, Edited by Anindita Sanyal | Monday June 4, 2018 மாநிலத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 40 சதவிகிதமாக வளர்ந்துள்ளது? நாங்கள் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்காளரின் பெயர் 26 முறை பதிவாகியுள்ளது www.ndtv.com'Kamal Nath Government' - 13 News Result(s)பாஜக, ஜோதிராதித்ய சிந்தியாவை கடுமையாக விமர்சித்த கமல்நாத்!Tamil | Edited by Esakki | Saturday March 21, 2020 19 வருடங்களாகக் காங்கிரஸ் கட்சியிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் கடந்த வாரம் பாஜக ஆளும் கர்நாடகத்திற்குத் தனி விமானம் மூலம் சென்றனர். www.ndtv.comநம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார்; ஆளுநரை சந்தித்த கமல்நாத் பேட்டி!Tamil | Edited by Esakki, Musthak | Tuesday March 17, 2020 பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்திற்கு ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். www.ndtv.comம.பி.சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை: அவை ஒத்திவைப்பு!Tamil | Edited by Esakki | Monday March 16, 2020 Madhya Pradesh crisis: சபாநாயகரின் செயல்பாடுகளில் தலையிட ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் லால்ஜி டாண்டனுக்கு எழுதிய கடிதத்தில் கமல்நாத் தெரிவித்துள்ளார். www.ndtv.comம.பி. சட்டப்பேரவை இன்று கூடுகிறது: காங்கிரஸ் ஆட்சி தப்புமா?Tamil | Edited by Esakki | Monday March 16, 2020 கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர் ஜோதி ராதித்ய சிந்தியாவின் விலகலை தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவியை ராஜினாமா செய்தனர் www.ndtv.comஆளுநருடன் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து கமல்நாத் பேச்சுவார்த்தை!Tamil | Edited by Esakki | Friday March 13, 2020 அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகர் பிரஜாபதியை நேரில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கக் கொடுக்கப்பட்ட கெடு நெருங்கும் நிலையில், ஆளுநர் லால்ஜி தாண்டனை கமல்நாத் சந்தித்துள்ளார். www.ndtv.comம.பி.யில் ஆட்சி கவிழ்ந்தால் அதற்குக் காரணம் பாஜக அல்ல: சிவசேனா விமர்சனம்!Tamil | Edited by Esakki | Friday March 13, 2020 2019ல் கர்நாடகா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டபோதும், அண்மையில் டெல்லி கலவரத்தின் போதும் பாஜவை கடுமையாக விமர்சித்த சிந்தியா, தற்போது எந்த கட்சியை எதிர்த்தாரோ அந்தக் கட்சியிலே இணைந்துள்ளார். www.ndtv.comமத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை இழக்கிறதா காங்கிரஸ்? எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறித்த முழு விவரம்Tamil | Edited by Musthak | Wednesday March 11, 2020 மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். அவரது ஆதரவாளர்கள் 21 பேர் ராஜினாமா கடிதத்தை அளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.ndtv.comமத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹர்தீப் சிங் ராஜினாமா! அரசுக்கு கடும் நெருக்கடி!!Tamil | Edited by Musthak | Friday March 6, 2020 மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சூழலில் ஆட்சியைக் கலைப்பதற்காக 10 எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருகிறது எனப் புகார்கள் எழுந்துள்ளன. www.ndtv.comம.பியில் கமல்நாத் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்திய 4 எம்எல்ஏக்கள்!Tamil | Edited by Esakki | Wednesday March 4, 2020 Madhya Pradesh: மொத்தம் 230 உறுப்பினர்கள் உள்ள மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் கமல்நாத் ஆட்சிக்கு 120 எம்எல்ஏக்கள் உள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான 116-ஐ விட 4 எம்எல்ஏக்கள் கூடுதலாகக் கொண்டுள்ளது. www.ndtv.comநெருக்கடியில் மத்தியப் பிரதேச காங்கிரஸ்; குருக்ராம் ஹோட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்Tamil | Written by Anurag Dwary | Wednesday March 4, 2020 மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் பாஜக எம்எல்ஏ நரோட்டம் மிஸ்ரா ஆகியோர் "காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்களை ரூ .25-35 கோடி பேரம் பேசி ஈர்க்க முயல்கின்றனர்" www.ndtv.comகர்நாடகவைத் தொடர்ந்து ம.பி-யில் ஆட்டத்தைத் தொடங்கிய பாஜக… முடித்துவைத்த காங்கிரஸ்!Tamil | Edited by Barath Raj | Thursday July 25, 2019 கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடந்ததற்கு காங்கிரஸ் தரப்பு, பாஜக-வை குற்றம் சாட்டி வருகிறது. www.ndtv.com'காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லை' - ம.பி.யில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாஜக கோரிக்கை!!Tamil | Edited by Musthak | Monday May 20, 2019 230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 114 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. www.ndtv.com"மத்தியப்பிரதேசத்தில் 60 லட்சம் போலி வாக்காளர்கள்!" - குற்றம்சாட்டும் காங்கிரஸ்Tamil | Reported by Anurag Dwary, Edited by Anindita Sanyal | Monday June 4, 2018 மாநிலத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 40 சதவிகிதமாக வளர்ந்துள்ளது? நாங்கள் நடத்திய ஆய்வில், ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்காளரின் பெயர் 26 முறை பதிவாகியுள்ளது www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com