Tamil | Written by Esakki | Tuesday August 13, 2019
பொதுமக்கள், காவலர்கள் முன் ஆய்வாளரை திட்டியது மனித உரிமை மீறல் ஆகாதா? என கேள்வி எழுப்பியுள்ள மனித உரிமை ஆணையம், காஞ்சிபுரம் ஆட்சியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எனவும் கேட்டுள்ளது.
www.ndtv.com