Tamil | Written by Nehal Kidwai | Saturday April 11, 2020
பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த முழு முடக்க (LOCKDOWN) அறிவிப்பானது இம்மாதம் 14-ம் தேதியுடன் முடிவடைகின்றது. ஆனால், பாதிப்புகளை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கையை நீட்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை கர்நாடக பாஜக ஆதரிக்கின்றது.
www.ndtv.com