AllNews'Karnataka Coronavirus' - 38 News Result(s)1 லட்சம் கொரோனா பாதிப்பை கடந்தது பெங்களூரூ!Tamil | Edited by Karthick | Friday August 21, 2020 மாநிலம் முழுவதும் இதுவரை 23,14,485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 83,066 பேர் சிகிச்சையில் உள்ளனர். www.ndtv.comகர்நாடகாவில் கோயில் திருவிழா குழப்பத்தில் 50 பேர் கைது; வெறிச்சோடியது கிராமம்Tamil | Edited by Karthick | Friday August 21, 2020 தப்பி ஓடிய ஆண்களால் வயதானவர்களும் பெண்களும் மட்டுமே பின் தங்கியிருந்தனர். ஆண்கள் வீடு திரும்பும் வரை காவல்துறை காத்திருக்கும் என்றும் எஸ்.பி. சங்கீதா தெரிவித்துள்ளார். www.ndtv.comகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!Tamil | Edited by Arun Nair | Tuesday August 4, 2020 சித்தராமையாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். www.ndtv.comஎடியூரப்பாவின் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி!Tamil | Reported by Maya Sharma, Edited by Anindita Sanyal | Monday August 3, 2020 கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1.34 லட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 2,496 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!Tamil | NDTV | Monday August 3, 2020 இதேபோல், அமித் ஷா விரைவில் குணமடையுவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குணமடைந்து, முழு உற்சாகத்துடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comகர்நாடகா அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி!Tamil | ANI | Saturday August 1, 2020 இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சோதனை முடிவுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகர்நாடகாவில் 3,000க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் காணவில்லை!Tamil | Written by Nehal Kidwai | Sunday July 26, 2020 சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் காணாமல் போன கொரோனா வைரஸ் நோயாளிகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். www.ndtv.comகர்நாடகாவில் ஒரே நாளில் 4,000 கடந்த கொரோனா பாதிப்பு! 91 பேர் உயிரிழப்பு!!Tamil | NDTV | Sunday July 19, 2020 சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comபிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை: கர்நாடகா அரசு அறிவிப்பு!Tamil | NDTV | Thursday July 16, 2020 இதுதொடர்பாக மருத்துவ கல்வி அமைச்சர் கே சுதாகர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், இந்த ஊக்கத்தொகை அடிப்படையிலான பிளாஸ்மா தானம் முறைக்கு 1,000க்கும் மேற்பட்டோர் தங்களை பதிவு செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். www.ndtv.com“கடவுள்தான் நம்மை காப்பாற்ற உதவ வேண்டும்“: கைவிரித்த கர்நாடக அமைச்சர்!Tamil | Edited by Karthick | Thursday July 16, 2020 நீங்கள் ஆளும் கட்சியின் உறுப்பினரோ, எதிர்க்கட்சியின் உறுப்பினரோ, ஏழையோ, பணக்காரனோ இப்படி எதையும் கொரோனா கணக்கில் கொள்வதில்லை. www.ndtv.comகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது: கர்நாடகா அமைச்சர்Tamil | ANI | Tuesday July 7, 2020 கொரோனா காரணமாக மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். www.ndtv.com'கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்; அச்சப்பட வேண்டாம்' - எடியூரப்பாTamil | NDTV | Monday July 6, 2020 கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் விதமாக கர்நாடகாவில் 33 மணி நேர முழு ஊரடங்கு சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்களான இன்று மாலை 5 மணி வரைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. www.ndtv.com'மேலும் 20 நாள் ஊரடங்கு போடாவிட்டால் பெங்களூரு பிரேசிலாக மாறி விடும்' - குமாரசாமிTamil | NDTV | Tuesday June 23, 2020 பெங்களூருவில் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், நெசவாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் உதவித் தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் கர்நாடக அரசு செலுத்த வேண்டும் என்று குமாரசாமி கூறியுள்ளார். www.ndtv.comதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து ரயில்கள், விமானம் வரத்தடை! கர்நாடகா அதிரடிTamil | Edited by Anindita Sanyal | Thursday May 28, 2020 தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து எந்தவொரு வாகனமோ, ரயில்களோ, விமானங்களோ கர்நாடகத்திற்குள் வர அனுமதிக்கப்படாது. www.ndtv.comஜூன்.1 முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்: எடியூரப்பா கோரிக்கைTamil | Edited by Esakki | Wednesday May 27, 2020 கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் மாத இறுதியில் பிரதமர் மோடி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது முதல், நாடு முழுவதும் மத வழிபாட்டு தலங்களில் கூட்டம் கூடும் என்ற காரணத்தினால் மூடப்பட்டிருக்கின்றன. www.ndtv.comMore News »'Karnataka Coronavirus' - 38 News Result(s)1 லட்சம் கொரோனா பாதிப்பை கடந்தது பெங்களூரூ!Tamil | Edited by Karthick | Friday August 21, 2020 மாநிலம் முழுவதும் இதுவரை 23,14,485 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 83,066 பேர் சிகிச்சையில் உள்ளனர். www.ndtv.comகர்நாடகாவில் கோயில் திருவிழா குழப்பத்தில் 50 பேர் கைது; வெறிச்சோடியது கிராமம்Tamil | Edited by Karthick | Friday August 21, 2020 தப்பி ஓடிய ஆண்களால் வயதானவர்களும் பெண்களும் மட்டுமே பின் தங்கியிருந்தனர். ஆண்கள் வீடு திரும்பும் வரை காவல்துறை காத்திருக்கும் என்றும் எஸ்.பி. சங்கீதா தெரிவித்துள்ளார். www.ndtv.comகர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!Tamil | Edited by Arun Nair | Tuesday August 4, 2020 சித்தராமையாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். www.ndtv.comஎடியூரப்பாவின் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி!Tamil | Reported by Maya Sharma, Edited by Anindita Sanyal | Monday August 3, 2020 கர்நாடக மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த பாதிப்பு 1.34 லட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 2,496 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி!Tamil | NDTV | Monday August 3, 2020 இதேபோல், அமித் ஷா விரைவில் குணமடையுவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், விரைவில் குணமடைந்து, முழு உற்சாகத்துடன் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். www.ndtv.comகர்நாடகா அமைச்சர் பி.சி.பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி!Tamil | ANI | Saturday August 1, 2020 இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, சோதனை முடிவுகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகர்நாடகாவில் 3,000க்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் காணவில்லை!Tamil | Written by Nehal Kidwai | Sunday July 26, 2020 சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் காணாமல் போன கொரோனா வைரஸ் நோயாளிகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். www.ndtv.comகர்நாடகாவில் ஒரே நாளில் 4,000 கடந்த கொரோனா பாதிப்பு! 91 பேர் உயிரிழப்பு!!Tamil | NDTV | Sunday July 19, 2020 சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comபிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை: கர்நாடகா அரசு அறிவிப்பு!Tamil | NDTV | Thursday July 16, 2020 இதுதொடர்பாக மருத்துவ கல்வி அமைச்சர் கே சுதாகர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், இந்த ஊக்கத்தொகை அடிப்படையிலான பிளாஸ்மா தானம் முறைக்கு 1,000க்கும் மேற்பட்டோர் தங்களை பதிவு செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். www.ndtv.com“கடவுள்தான் நம்மை காப்பாற்ற உதவ வேண்டும்“: கைவிரித்த கர்நாடக அமைச்சர்!Tamil | Edited by Karthick | Thursday July 16, 2020 நீங்கள் ஆளும் கட்சியின் உறுப்பினரோ, எதிர்க்கட்சியின் உறுப்பினரோ, ஏழையோ, பணக்காரனோ இப்படி எதையும் கொரோனா கணக்கில் கொள்வதில்லை. www.ndtv.comகொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது: கர்நாடகா அமைச்சர்Tamil | ANI | Tuesday July 7, 2020 கொரோனா காரணமாக மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார். www.ndtv.com'கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்; அச்சப்பட வேண்டாம்' - எடியூரப்பாTamil | NDTV | Monday July 6, 2020 கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் விதமாக கர்நாடகாவில் 33 மணி நேர முழு ஊரடங்கு சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்களான இன்று மாலை 5 மணி வரைக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. www.ndtv.com'மேலும் 20 நாள் ஊரடங்கு போடாவிட்டால் பெங்களூரு பிரேசிலாக மாறி விடும்' - குமாரசாமிTamil | NDTV | Tuesday June 23, 2020 பெங்களூருவில் தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், நெசவாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் உதவித் தொகையை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் கர்நாடக அரசு செலுத்த வேண்டும் என்று குமாரசாமி கூறியுள்ளார். www.ndtv.comதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து ரயில்கள், விமானம் வரத்தடை! கர்நாடகா அதிரடிTamil | Edited by Anindita Sanyal | Thursday May 28, 2020 தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் இருந்து எந்தவொரு வாகனமோ, ரயில்களோ, விமானங்களோ கர்நாடகத்திற்குள் வர அனுமதிக்கப்படாது. www.ndtv.comஜூன்.1 முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்: எடியூரப்பா கோரிக்கைTamil | Edited by Esakki | Wednesday May 27, 2020 கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் மாத இறுதியில் பிரதமர் மோடி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது முதல், நாடு முழுவதும் மத வழிபாட்டு தலங்களில் கூட்டம் கூடும் என்ற காரணத்தினால் மூடப்பட்டிருக்கின்றன. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com