Tamil | Edited by Esakki | Monday July 8, 2019
Karnataka political crisis: அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமாவை திரும்ப பெறாத நிலையில், சபாநாயகரால் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், காங்கிரஸ் - ஜனதா தளம் கூட்டணி தங்களது பெரும்பான்மையை இழக்க நேரிடும்.
www.ndtv.com