Kathua Rape And Murder

'Kathua Rape And Murder' - 3 News Result(s)

  • 'பலாத்கார குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தாமல் உடனடி தண்டனை வழங்க வேண்டும்': மிமி எம்.பி
    Tamil | Edited by Musthak | Tuesday December 3, 2019
    போலீசார் அளித்த தகவலின்படி, கடந்த வாரம் புதன்கிழமையன்று 4 பேரால் கடத்தப்பட்ட பெண் கால்நடை மருத்துவர், ஐதராபாத்தின் புறநகர் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் நள்ளிரவு 2.30-க்கு அவரை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
    www.ndtv.com
  • கதுவா 8 வயது சிறுமி வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் தீர்ப்பு : 10 தகவல்கள்
    Tamil | Edited by Saroja | Monday June 10, 2019
    காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று பாந்தன்கோட் சிறப்பு நீது மன்றத்தில் வழங்கப்படவுள்ளது. இந்த கொடூரமான கொலை நாடு முழுவதும் கடும் போராட்டத்தை தூண்டியது. இந்த வழக்கில் 8 பேர் வழக்கில் சிக்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு குறைந்த பட்சம் ஆயுள் தண்டனை அல்லது அதிகமாக தூக்குத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
    www.ndtv.com
  • காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம்
    Tamil | NDTV News Desk | Monday May 28, 2018
    சிறுமியின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் தங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புதிய மனுவை தாக்கல் செய்தார்

Your search did not match any documents
A few suggestions
  • Make sure all words are spelled correctly
  • Try different keywords
  • Try more general keywords
Check the NDTV Archives:https://archives.ndtv.com
Listen to the latest songs, only on JioSaavn.com