Tamil | Edited by Saroja | Tuesday September 24, 2019
Kaushambi gangrape: காவல்துறையில் கொடுத்த புகாரில் தன்னை தனியான இடத்திற்கு இழுத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறியுள்ளார். சிறுமி தப்பிக்க முயன்றும் வயல்களில் தடுக்கி விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
www.ndtv.com