AllNews'Kcr' - 35 News Result(s)கொரோனா பாதிப்பு: தெலுங்கானாவில் மே.29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!Tamil | Edited by Esakki | Wednesday May 6, 2020 Coronavirus: தெலுங்கானா மாநிலத்தில் வரும் 29ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டித்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவித்துவிட்டதாக சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார். www.ndtv.com'உயிர்களை காக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்!' - பிரதமருக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!!Tamil | Reported by Uma Sudhir, Edited by Anindita Sanyal | Tuesday April 7, 2020 ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்பது குறித்து பிரதமர் மோடி முதல்வர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். www.ndtv.comஊரடங்கை பின்பற்றாவிட்டால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கைTamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின் படி, இந்தியாவில் 530க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.com‘பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்தால் இனி என்கவுன்ட்டர்தான் நடக்கும்’ – அமைச்சர் எச்சரிக்கைTamil | Edited by Musthak | Sunday December 8, 2019 குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் தெலசானி ஸ்ரீனிவாச யாதவ், இது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சந்திர சேகர ராவ் அரசு உறுதியுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comபெண்களுக்கு இரவு நேர பணி வேண்டாம்: தெலுங்கானா முதல்வர் சர்ச்சை கருத்துTamil | Edited by Esakki | Monday December 2, 2019 அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து துறையில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்று கூறியுள்ளார். www.ndtv.comபோராட்டத்தில் குதித்த 48,000 அரசு பணியாளர்கள் டிஸ்மிஸ் - Telangana முதல்வர் KCR-ன் ‘ஷாக்’ நடவடிக்கை!Tamil | Edited by Barath Raj | Tuesday October 8, 2019 TSRTC Strike - முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்குத் தெலங்கானா அரசு, சனிக்கிழமை 6 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு எச்சரிக்கை விடுத்திருந்தது www.ndtv.com'ஒரே தேசம் ஒரே தேர்தல்' சாத்தியமா? - ஆய்வு செய்ய கமிட்டியை அமைக்கிறார் பிரதமர்!!Tamil | Edited by Musthak | Wednesday June 19, 2019 ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இதற்கு பாஜகவுக்கு மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பலம் தேவை. www.ndtv.comதெலங்கானாவில் காங்கிரஸ் கூடாரம் கலைகிறது? - 12 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ திட்டம்!!Tamil | Edited by Musthak | Thursday June 6, 2019 கட்சி எம்எல்ஏக்களை சந்திர சேகரராவ் விலைக்கு வாங்குவதாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். www.ndtv.comபாஜகவா, காங்கிரஸா, 3வது அணியா..?- புது ரூட் போடும் சரத் பவார்Tamil | Edited by Barath Raj | Wednesday May 22, 2019 ஞாயிற்றுக் கிழமை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், மொத்தம் இருக்கும் 543 லோக்சபா தொகுதிகளில் 300-க்கு மேல் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தன www.ndtv.com“பாஜக-வுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்!”- புது ரூட் போடும் தமிழிசைTamil | Written by Barath Raj | Tuesday May 14, 2019 நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஸ்டாலினை சென்னையில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் www.ndtv.com3ஆம் அணி உருவாகிறதா? சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்!Tamil | Written by Esakki | Tuesday May 14, 2019 3ஆம் அணி உருவாகுமா என்பது மே.23ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். www.ndtv.comதுணை பிரதமர் கனவில் தெலங்கானா முதல்வர் : ஸ்டாலின் - சந்திர சேகர ராவ் சந்திப்பின் பின்னணி!!Tamil | Edited by Musthak | Monday May 13, 2019 மாநில கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்து ஆட்சியை பிடிக்கும் கூட்டணியிடம் முக்கிய வலியுறுத்தவை வைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திர சேகர ராவ் இறங்கியுள்ளார். www.ndtv.comசந்திர சேகர ராவிடம் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும்படி வலியுறுத்திய ஸ்டாலின்!!Tamil | Edited by Musthak | Monday May 13, 2019 பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஈடுபட்டுள்ளார். www.ndtv.com“1996 ஃபார்முலா”- தெற்கிலிருந்து ஒரு பிரதமர்- கே.சி.ஆர்-ன் பலே திட்டம்!Tamil | Edited by Barath Raj | Tuesday May 7, 2019 Election 2019: நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். www.ndtv.comகாங் - பாஜக அல்லாத 3வது அணி அமைய மாநிலக் கட்சிகளுக்கு சந்திரசேகர ராவ் அழைப்பு!Tamil | Edited by Esakki | Thursday April 4, 2019 பிரதமர் ஆக வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல, அது எனது கொள்கையிலும் இல்லை. பிரதமர் ஆவது என்பது முக்கியமானதும் அல்ல என்று என்டிடிவி பிரனாய் ராயிடம் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். www.ndtv.comMore News »'Kcr' - 35 News Result(s)கொரோனா பாதிப்பு: தெலுங்கானாவில் மே.29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!Tamil | Edited by Esakki | Wednesday May 6, 2020 Coronavirus: தெலுங்கானா மாநிலத்தில் வரும் 29ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டித்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தகவல் தெரிவித்துவிட்டதாக சந்திர சேகர ராவ் தெரிவித்துள்ளார். www.ndtv.com'உயிர்களை காக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்!' - பிரதமருக்கு தெலங்கானா முதல்வர் கோரிக்கை!!Tamil | Reported by Uma Sudhir, Edited by Anindita Sanyal | Tuesday April 7, 2020 ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு எப்படி உள்ளது என்பது குறித்து பிரதமர் மோடி முதல்வர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். www.ndtv.comஊரடங்கை பின்பற்றாவிட்டால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கைTamil | Edited by Esakki | Wednesday March 25, 2020 இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின் படி, இந்தியாவில் 530க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.com‘பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்தால் இனி என்கவுன்ட்டர்தான் நடக்கும்’ – அமைச்சர் எச்சரிக்கைTamil | Edited by Musthak | Sunday December 8, 2019 குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் தெலசானி ஸ்ரீனிவாச யாதவ், இது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சந்திர சேகர ராவ் அரசு உறுதியுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். www.ndtv.comபெண்களுக்கு இரவு நேர பணி வேண்டாம்: தெலுங்கானா முதல்வர் சர்ச்சை கருத்துTamil | Edited by Esakki | Monday December 2, 2019 அதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போக்குவரத்து துறையில் இருக்கும் பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்று கூறியுள்ளார். www.ndtv.comபோராட்டத்தில் குதித்த 48,000 அரசு பணியாளர்கள் டிஸ்மிஸ் - Telangana முதல்வர் KCR-ன் ‘ஷாக்’ நடவடிக்கை!Tamil | Edited by Barath Raj | Tuesday October 8, 2019 TSRTC Strike - முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்குத் தெலங்கானா அரசு, சனிக்கிழமை 6 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு எச்சரிக்கை விடுத்திருந்தது www.ndtv.com'ஒரே தேசம் ஒரே தேர்தல்' சாத்தியமா? - ஆய்வு செய்ய கமிட்டியை அமைக்கிறார் பிரதமர்!!Tamil | Edited by Musthak | Wednesday June 19, 2019 ஒரே தேசம், ஒரே தேர்தல் முறையை கொண்டு வருவதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வர வேண்டும். இதற்கு பாஜகவுக்கு மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பலம் தேவை. www.ndtv.comதெலங்கானாவில் காங்கிரஸ் கூடாரம் கலைகிறது? - 12 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ திட்டம்!!Tamil | Edited by Musthak | Thursday June 6, 2019 கட்சி எம்எல்ஏக்களை சந்திர சேகரராவ் விலைக்கு வாங்குவதாக தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். www.ndtv.comபாஜகவா, காங்கிரஸா, 3வது அணியா..?- புது ரூட் போடும் சரத் பவார்Tamil | Edited by Barath Raj | Wednesday May 22, 2019 ஞாயிற்றுக் கிழமை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், மொத்தம் இருக்கும் 543 லோக்சபா தொகுதிகளில் 300-க்கு மேல் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தன www.ndtv.com“பாஜக-வுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்!”- புது ரூட் போடும் தமிழிசைTamil | Written by Barath Raj | Tuesday May 14, 2019 நேற்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஸ்டாலினை சென்னையில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் www.ndtv.com3ஆம் அணி உருவாகிறதா? சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம்!Tamil | Written by Esakki | Tuesday May 14, 2019 3ஆம் அணி உருவாகுமா என்பது மே.23ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். www.ndtv.comதுணை பிரதமர் கனவில் தெலங்கானா முதல்வர் : ஸ்டாலின் - சந்திர சேகர ராவ் சந்திப்பின் பின்னணி!!Tamil | Edited by Musthak | Monday May 13, 2019 மாநில கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்து ஆட்சியை பிடிக்கும் கூட்டணியிடம் முக்கிய வலியுறுத்தவை வைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திர சேகர ராவ் இறங்கியுள்ளார். www.ndtv.comசந்திர சேகர ராவிடம் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும்படி வலியுறுத்திய ஸ்டாலின்!!Tamil | Edited by Musthak | Monday May 13, 2019 பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஈடுபட்டுள்ளார். www.ndtv.com“1996 ஃபார்முலா”- தெற்கிலிருந்து ஒரு பிரதமர்- கே.சி.ஆர்-ன் பலே திட்டம்!Tamil | Edited by Barath Raj | Tuesday May 7, 2019 Election 2019: நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்படும். www.ndtv.comகாங் - பாஜக அல்லாத 3வது அணி அமைய மாநிலக் கட்சிகளுக்கு சந்திரசேகர ராவ் அழைப்பு!Tamil | Edited by Esakki | Thursday April 4, 2019 பிரதமர் ஆக வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல, அது எனது கொள்கையிலும் இல்லை. பிரதமர் ஆவது என்பது முக்கியமானதும் அல்ல என்று என்டிடிவி பிரனாய் ராயிடம் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com