Tamil | Edited by Nandhini Subramani | Tuesday February 19, 2019
உணவு கெட்டுவிட்டதால் ஏற்பட்ட கோளாறு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாலும், 42 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலும் ஃபாஸ்ட் புட் நிறுவனமான கே.எஃப்.சிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com