Tamil | Edited by Musthak | Monday March 23, 2020
சிறைக் காவலர்களுக்கும் - கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சிலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். தங்களுக்கு கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகக் கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர்.
www.ndtv.com