Tamil | Press Trust of India | Tuesday July 7, 2020
குவைத் நாட்டினர் 70 சதவிகிதமும், இதர நாட்டினர் 30 சதவிகிதமும் இருக்க வேண்டுமென குவைத்தின் பிரதம மந்திரி ஷேக் சபா அல் காலித் அல் சபா சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
www.ndtv.com