AllNews'Kumbh Mela 2019' - 7 News Result(s)பல்வேறு பிரிவுகளில் கின்னஸ் சாதனை புரிந்த ‘கும்பமேளா’!Tamil | Indo-Asian News Service | Monday March 4, 2019 2019 ஆம் ஆண்டு, உத்தர பிரதேச பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சி, பல்வேறு பிரிவுகளில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. www.ndtv.comமகா சிவராத்திரி 2019 : கும்ப மேளாவில் புனித நீராடல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.Tamil | Edited by Musthak | Sunday March 3, 2019 Maha Shivratri 2019: உலகிலேயே மத சடங்குகளுக்காக மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் விழாக்களில் கும்பமேளாவும் ஒன்று. கடந்த ஜனவரி 15-ம்தேதி தொடங்கிய இந்த விழா நாளையுடன் நிறைவு பெறுகிறது. www.ndtv.comகும்பமேளாவில் துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி மரியாதை செய்த பிரதமர் மோடி!Tamil | NDTV | Sunday February 24, 2019 கும்பமேளாவை காண வரும் கோடிக்கணக்கான மக்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவது வழக்கம். இப்படி வரும் கூட்டத்தை சமாளித்து அந்த பகுதியை சுத்தமாக வைத்திருப்பது பெரும் சவாலானது. www.ndtv.comகும்ப மேளாவில் புனித நீராடிய பாஜக தலைவர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத்Tamil | Edited by Shylaja Varma | Wednesday February 13, 2019 கும்பமேளாக கடந்த ஜனவரி 15-ம்தேதி தொடங்கியது. மார்ச் 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. www.ndtv.comகும்பமேளாவில் புனித நீராடிய 'பெரிய தலைகள்'!Tamil | Sriram Ranganath | Wednesday January 30, 2019 வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி, பிரியங்கா காந்தி புனித நீராடிய பின் காங்கிரஸ் கட்சியில் பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன www.ndtv.comமுதன்முறையாக கும்பமேளாவில் புனித நீராடிய திருநங்கைகள்..!Tamil | Agence France-Presse | Wednesday January 16, 2019 முன்னர் அலகாபாத் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பிரயாக்ராஜ் மாவட்டத்தில்தான் கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. www.ndtv.comஉ.பி-யில் தொடங்கியது கும்பமேளா… ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தரிசனம்!Tamil | Edited by Debjani Chatterjee | Tuesday January 15, 2019 15 மாநில அரசுத் துறைகள், 28 மத்திய அரசுத் துறைகள் மற்றும் 6 மத்திய அமைச்சகத் துறைகள் இந்த முறை கும்பமேளா விழாவை சுமூகமாக நடத்திட பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். www.ndtv.com'Kumbh Mela 2019' - 7 News Result(s)பல்வேறு பிரிவுகளில் கின்னஸ் சாதனை புரிந்த ‘கும்பமேளா’!Tamil | Indo-Asian News Service | Monday March 4, 2019 2019 ஆம் ஆண்டு, உத்தர பிரதேச பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடந்த கும்பமேளா நிகழ்ச்சி, பல்வேறு பிரிவுகளில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. www.ndtv.comமகா சிவராத்திரி 2019 : கும்ப மேளாவில் புனித நீராடல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.Tamil | Edited by Musthak | Sunday March 3, 2019 Maha Shivratri 2019: உலகிலேயே மத சடங்குகளுக்காக மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் விழாக்களில் கும்பமேளாவும் ஒன்று. கடந்த ஜனவரி 15-ம்தேதி தொடங்கிய இந்த விழா நாளையுடன் நிறைவு பெறுகிறது. www.ndtv.comகும்பமேளாவில் துப்புரவு தொழிலாளர்களின் கால்களை கழுவி மரியாதை செய்த பிரதமர் மோடி!Tamil | NDTV | Sunday February 24, 2019 கும்பமேளாவை காண வரும் கோடிக்கணக்கான மக்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புனித நதிகளில் நீராடுவது வழக்கம். இப்படி வரும் கூட்டத்தை சமாளித்து அந்த பகுதியை சுத்தமாக வைத்திருப்பது பெரும் சவாலானது. www.ndtv.comகும்ப மேளாவில் புனித நீராடிய பாஜக தலைவர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத்Tamil | Edited by Shylaja Varma | Wednesday February 13, 2019 கும்பமேளாக கடந்த ஜனவரி 15-ம்தேதி தொடங்கியது. மார்ச் 4-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. www.ndtv.comகும்பமேளாவில் புனித நீராடிய 'பெரிய தலைகள்'!Tamil | Sriram Ranganath | Wednesday January 30, 2019 வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி, பிரியங்கா காந்தி புனித நீராடிய பின் காங்கிரஸ் கட்சியில் பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன www.ndtv.comமுதன்முறையாக கும்பமேளாவில் புனித நீராடிய திருநங்கைகள்..!Tamil | Agence France-Presse | Wednesday January 16, 2019 முன்னர் அலகாபாத் என்று அழைக்கப்பட்ட தற்போதைய பிரயாக்ராஜ் மாவட்டத்தில்தான் கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. www.ndtv.comஉ.பி-யில் தொடங்கியது கும்பமேளா… ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தரிசனம்!Tamil | Edited by Debjani Chatterjee | Tuesday January 15, 2019 15 மாநில அரசுத் துறைகள், 28 மத்திய அரசுத் துறைகள் மற்றும் 6 மத்திய அமைச்சகத் துறைகள் இந்த முறை கும்பமேளா விழாவை சுமூகமாக நடத்திட பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com