AllNews'Lanka Bombings' - 32 News Result(s)4 மாதங்களுக்கு பின்னர் அவசர நிலையை திரும்பப் பெற்றது இலங்கை அரசு!!Tamil | Edited by Musthak | Friday August 23, 2019 இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதன்பின்னர் குறிப்பிட்ட சில இடங்களில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. www.ndtv.comதீவிரவாத தாக்குதலுக்கு பின் இலங்கை செல்லும் முதல் பிரதமர்Tamil | Edited by Saroja | Sunday June 9, 2019 அங்கு இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்துள்ளனர். www.ndtv.comதொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் இலங்கையில் விசாரணை!!Tamil | Edited by Musthak | Wednesday May 29, 2019 இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது www.ndtv.com''இலங்கை செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்'' - வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்!!Tamil | Edited by Musthak | Tuesday May 28, 2019 ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. www.ndtv.comதொடர் குண்டுவெடிப்பு : இலங்கையில் எமர்ஜென்சி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!!Tamil | Edited by Musthak | Wednesday May 22, 2019 இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 258 பேர் உயிரிழந்தனர். www.ndtv.comமுஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை : பெரும் பதற்றத்தால் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு!!Tamil | Edited by Musthak | Monday May 13, 2019 ஈஸ்டர் தினத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருகிறது. சமூக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comமுஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை - இலங்கையில் ஃபேஸ்புக், வாட்ஸப்புக்கு தடை விதிப்பு!!Tamil | Edited by Musthak | Monday May 13, 2019 சமூக வலை தளங்களில் பரவிய செய்திகளால் முஸ்லிம்களும் அவர்களது சொத்துக்களும் தாக்குதலுக்கு ஆளானது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. www.ndtv.comமீண்டும் குண்டு வெடிப்பு அபாயம்: இலங்கையில் தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனைக்கான அழைப்பு திரும்பப் பெறப்பட்டதுTamil | Agence France-Presse | Thursday May 2, 2019 ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். அதன் பின் சர்ச்சுகளில் வழிபாடுகள் நடத்தப்படவில்லை. நாடு முழுவதும் பாதுகாப்புகள் அதிகரித்துள்ளன. www.ndtv.comஇலங்கையில் மீண்டும் தேவாலயங்களில் வழிபாடு தொடங்கும்: கார்டினல் அறிவிப்புTamil | Edited by Saroja | Tuesday April 30, 2019 இரண்டு வாரங்களுக்கு முன் ஈஸ்டர் தினத்தில் தொடர் வெடிகுண்டு வெடித்தததில் 253 பேர் இறந்தனர். www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: முகத்தை மூட தடைபோட்ட அதிபர்!Tamil | Written by Barath Raj | Monday April 29, 2019 Sri Lanka Blasts: ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமானவரின் தந்தை, சகோதரர்கள் சுட்டுக் கொலை!Tamil | Edited by Barath Raj | Sunday April 28, 2019 Sri Lanka Blast: தொடர் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து இலங்கை, ஹை-அலெர்ட்டில் உள்ளது. www.ndtv.comஇலங்கையை தொடர்ந்து தாக்குதல் நடக்க வாய்ப்பு! ஹை அலெர்ட்டில் கர்நாடகா!!Tamil | Edited by Musthak | Friday April 26, 2019 Sri Lanks Bomb Blasts : தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. விசாரணையில் பன்னாட்டு நிறுவனங்களும் இறங்கியுள்ளன. www.ndtv.comஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : பாதுகாப்பு துறை அமைச்சர், காவல்துறை பொது ஆணையர் பதவி விலகினர்Tamil | Edited by Saroja | Friday April 26, 2019 குண்டுவெடிப்பு தாக்குதலினால் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹேமாசிறி பெர்னாண்டோ நேற்று பதவி விலகினார். www.ndtv.comஇலங்கையில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரின் தந்தை கைது! விசாரணை தீவிரம்!!Tamil | Edited by Musthak | Thursday April 25, 2019 நறுமணப் பொருட்கள் வியாபாரியான முகமதுயூசுப் இப்ராகிமின் 2 மகன்கள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சின்னமான் கிராண்ட் ஓட்டலில் அவர்கள் 2 பேரும் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். www.ndtv.com39 நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இலங்கை! தாக்குதலுக்கு பின்னர் அதிரடி நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday April 25, 2019 இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு வெளிநாடுகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து 39 வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உள்நாட்டுக்கு வந்தபின்னர் விசா வழங்கும் முறையை (Visa on Arrival) இலங்கை ரத்து செய்திருக்கிறது. www.ndtv.comMore News »'Lanka Bombings' - 32 News Result(s)4 மாதங்களுக்கு பின்னர் அவசர நிலையை திரும்பப் பெற்றது இலங்கை அரசு!!Tamil | Edited by Musthak | Friday August 23, 2019 இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதன்பின்னர் குறிப்பிட்ட சில இடங்களில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. www.ndtv.comதீவிரவாத தாக்குதலுக்கு பின் இலங்கை செல்லும் முதல் பிரதமர்Tamil | Edited by Saroja | Sunday June 9, 2019 அங்கு இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்துள்ளனர். www.ndtv.comதொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் இலங்கையில் விசாரணை!!Tamil | Edited by Musthak | Wednesday May 29, 2019 இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது www.ndtv.com''இலங்கை செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்'' - வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்!!Tamil | Edited by Musthak | Tuesday May 28, 2019 ஈஸ்டர் பண்டிகையின்போது இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. www.ndtv.comதொடர் குண்டுவெடிப்பு : இலங்கையில் எமர்ஜென்சி மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!!Tamil | Edited by Musthak | Wednesday May 22, 2019 இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 258 பேர் உயிரிழந்தனர். www.ndtv.comமுஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை : பெரும் பதற்றத்தால் இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு!!Tamil | Edited by Musthak | Monday May 13, 2019 ஈஸ்டர் தினத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடந்து வருகிறது. சமூக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comமுஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை - இலங்கையில் ஃபேஸ்புக், வாட்ஸப்புக்கு தடை விதிப்பு!!Tamil | Edited by Musthak | Monday May 13, 2019 சமூக வலை தளங்களில் பரவிய செய்திகளால் முஸ்லிம்களும் அவர்களது சொத்துக்களும் தாக்குதலுக்கு ஆளானது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. www.ndtv.comமீண்டும் குண்டு வெடிப்பு அபாயம்: இலங்கையில் தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனைக்கான அழைப்பு திரும்பப் பெறப்பட்டதுTamil | Agence France-Presse | Thursday May 2, 2019 ஈஸ்டர் தினக் கொண்டாட்டத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். அதன் பின் சர்ச்சுகளில் வழிபாடுகள் நடத்தப்படவில்லை. நாடு முழுவதும் பாதுகாப்புகள் அதிகரித்துள்ளன. www.ndtv.comஇலங்கையில் மீண்டும் தேவாலயங்களில் வழிபாடு தொடங்கும்: கார்டினல் அறிவிப்புTamil | Edited by Saroja | Tuesday April 30, 2019 இரண்டு வாரங்களுக்கு முன் ஈஸ்டர் தினத்தில் தொடர் வெடிகுண்டு வெடித்தததில் 253 பேர் இறந்தனர். www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: முகத்தை மூட தடைபோட்ட அதிபர்!Tamil | Written by Barath Raj | Monday April 29, 2019 Sri Lanka Blasts: ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசு தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது www.ndtv.comஇலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமானவரின் தந்தை, சகோதரர்கள் சுட்டுக் கொலை!Tamil | Edited by Barath Raj | Sunday April 28, 2019 Sri Lanka Blast: தொடர் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து இலங்கை, ஹை-அலெர்ட்டில் உள்ளது. www.ndtv.comஇலங்கையை தொடர்ந்து தாக்குதல் நடக்க வாய்ப்பு! ஹை அலெர்ட்டில் கர்நாடகா!!Tamil | Edited by Musthak | Friday April 26, 2019 Sri Lanks Bomb Blasts : தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. விசாரணையில் பன்னாட்டு நிறுவனங்களும் இறங்கியுள்ளன. www.ndtv.comஇலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி : பாதுகாப்பு துறை அமைச்சர், காவல்துறை பொது ஆணையர் பதவி விலகினர்Tamil | Edited by Saroja | Friday April 26, 2019 குண்டுவெடிப்பு தாக்குதலினால் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹேமாசிறி பெர்னாண்டோ நேற்று பதவி விலகினார். www.ndtv.comஇலங்கையில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரின் தந்தை கைது! விசாரணை தீவிரம்!!Tamil | Edited by Musthak | Thursday April 25, 2019 நறுமணப் பொருட்கள் வியாபாரியான முகமதுயூசுப் இப்ராகிமின் 2 மகன்கள் தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சின்னமான் கிராண்ட் ஓட்டலில் அவர்கள் 2 பேரும் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். www.ndtv.com39 நாடுகளுக்கு விசாவை ரத்து செய்தது இலங்கை! தாக்குதலுக்கு பின்னர் அதிரடி நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday April 25, 2019 இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு வெளிநாடுகளுக்கு தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து 39 வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உள்நாட்டுக்கு வந்தபின்னர் விசா வழங்கும் முறையை (Visa on Arrival) இலங்கை ரத்து செய்திருக்கிறது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com