Tamil | Edited by Musthak | Wednesday November 20, 2019
சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஹாலிவுட் நடிகரும் ஆஸ்கர் விருதுபெற்றவருமான லியோனடோ டிகேப்ரியோ, பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக அவர் கடந்த 1998-ல் அமைப்பு ஒன்றை நிறுவினார். இதன் மூலம் உ லகளவில் சேவைகள் செய்யப்படுகின்றன.
www.ndtv.com