AllNews'Liquor' - 30 News Result(s)பஞ்சாபில் கள்ளச் சாராயத்திற்கு 21 பேர் பலி! உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவு!!Tamil | Edited by Karthick | Saturday August 1, 2020 முதல் ஐந்து இறப்புகள் ஜூலை 29 அன்று அமிர்தசரஸ் தர்சிகாவில் உள்ள முச்சால் மற்றும் டாங்ரா கிராமங்களில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். www.ndtv.comமகள், பேரப்பிள்ளைகள் உள்பட 4 பேருக்காக மட்டும் டெல்லிக்கு தனி விமானம் அனுப்பிய கோடீஸ்வரர்!Tamil | Edited by Musthak | Thursday May 28, 2020 டெல்லிக்கு வந்த விமானம் ஏர்பஸ் - 320 என்ற ரகத்தை சேர்ந்தது. இதனை வாடகைக்கு அமர்த்துவது என்றால் குறைந்தது ரூ. 20 லட்சம் வரை செலவாகும் என விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். www.ndtv.comமதுக் கடைகளைத் திறந்த கேரளா; நெருக்கடியை சமாளிக்க சிறப்பு App!Tamil | Edited by Barath Raj | Thursday May 28, 2020 காலை 6 மணி முதல் 10 மணி வரை செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். www.ndtv.comமும்பையில் நாளை முதல் ஸ்விக்கி, ஜொமட்டோ மூலம் மதுபாட்டில்கள் ஹோம் டெலிவரி தொடக்கம்!Tamil | NDTV News Desk | Friday May 22, 2020 சேவையை வழங்குவதற்கு மும்பை மாநகராட்சியின் அனுமதியை மதுக்கடைகள் பெற்றிருக்க வேண்டும். அவர்களிடமிருந்து ஸ்விக்கி, ஜொமட்டோ பணியாளர்கள் மூலமாக மதுபாட்டில்கள் வழங்கப்படவுள்ளது. www.ndtv.comமதுபானங்களை வீட்டில் டெலிவரி செய்ய ஆரம்பித்தது Swiggy, Zomato!Tamil | Edited by Barath Raj | Thursday May 21, 2020 Swiggy, Zomato liquor delivery: உணவு டெலிவரிதான் இரு நிறுவனங்களுக்கும் பிரதானம் என்றாலும், கடந்த இரு மாதங்களாக பெரும்பான்மையான உணவகங்கள் செயல்படவில்லை. www.ndtv.comபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி: முதல்வர் நாராயணசாமிTamil | Edited by Esakki | Monday May 18, 2020 மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி,. மே 31-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடரவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். www.ndtv.comடாஸ்மாக் விவகாரம்: உயர் நீதிமன்ற தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடுTamil | Edited by Musthak | Saturday May 9, 2020 உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை பல்வேறு எதிர்க்கட்சியினரும், அமைப்பினரும் வரவேற்றுள்ளனர். மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. www.ndtv.com“மதுவை வீட்டிலேயே டெலிவரி செய்ய மாநில அரசுகள் யோசிக்க வேண்டும்!”- உச்ச நீதிமன்றம் பரிந்துரைTamil | Edited by Barath Raj | Friday May 8, 2020 Coronavirus: நீதிபதிகள் அஷோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பிஆர் கவாய் ஆகிய நீதிபதிகள் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் வழக்கை விசாரித்தனர் www.ndtv.comதமிழகத்தில் நாளை டாஸ்மாக் திறப்பு: வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு: அசத்தும் காவல்துறை!Tamil | Edited by Esakki | Wednesday May 6, 2020 அதன்படி, 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மதுவாங்க அனுமதிக்கப்படுவார்கள். www.ndtv.com“வரலாற்றுப் பிழை செய்து பெரும்பழிக்கு ஆளாகாதீர்கள்!”- தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!!Tamil | Written by Barath Raj | Tuesday May 5, 2020 "தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது" www.ndtv.comமதுபானங்களுக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா வரி; டெல்லி அரசு அதிரடி!Tamil | Edited by Esakki | Tuesday May 5, 2020 Delhi coronavirus liquor tax: கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில், நேற்றைய தினம் முதல் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. www.ndtv.comதிறந்த சில நிமிடங்களில் மதுக்கடைகளில் குவிந்த நூற்றுக்கணக்கான குடிமகன்கள்!!Tamil | Edited by Musthak | Monday May 4, 2020 மத்திய பிரதேசத்தில் போபால், உஜ்ஜெய், இந்தூர் போன்ற கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் மதுக்கடைகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. www.ndtv.comவீடியோ பார்த்து வீட்டிலேயே மதுபான தயாரிப்பு..! - நாமக்கல்லில் இருவர் கைதுTamil | Press Trust of India | Sunday April 19, 2020 வீடியோவை பார்த்து வீட்டிலேயே மதுபானம் தயாரித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் www.ndtv.comகுடிமகன்கள் கொண்டாட்டம்: மீண்டும் மதுக்கடைகள் இயங்க அனுமதி!Tamil | Edited by Esakki | Tuesday April 14, 2020 Coronavirus: ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அசாம் மற்றும் மேகாலயாவில் உள்ள மதுக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. www.ndtv.comடாஸ்மாக் வருவாய் உயர்வுக்குக் காரணம்?... அமைச்சரின் அடடே விளக்கம்!!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும் டாஸ்மாக் மூலம் 16 ஆயிரம் கோடி கிடைத்திருக்கிறது. அப்போது ஒன்றரை லட்சம் கோடி பட்ஜெட்டாக இருந்தது. www.ndtv.comMore News »'Liquor' - 30 News Result(s)பஞ்சாபில் கள்ளச் சாராயத்திற்கு 21 பேர் பலி! உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவு!!Tamil | Edited by Karthick | Saturday August 1, 2020 முதல் ஐந்து இறப்புகள் ஜூலை 29 அன்று அமிர்தசரஸ் தர்சிகாவில் உள்ள முச்சால் மற்றும் டாங்ரா கிராமங்களில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். www.ndtv.comமகள், பேரப்பிள்ளைகள் உள்பட 4 பேருக்காக மட்டும் டெல்லிக்கு தனி விமானம் அனுப்பிய கோடீஸ்வரர்!Tamil | Edited by Musthak | Thursday May 28, 2020 டெல்லிக்கு வந்த விமானம் ஏர்பஸ் - 320 என்ற ரகத்தை சேர்ந்தது. இதனை வாடகைக்கு அமர்த்துவது என்றால் குறைந்தது ரூ. 20 லட்சம் வரை செலவாகும் என விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். www.ndtv.comமதுக் கடைகளைத் திறந்த கேரளா; நெருக்கடியை சமாளிக்க சிறப்பு App!Tamil | Edited by Barath Raj | Thursday May 28, 2020 காலை 6 மணி முதல் 10 மணி வரை செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். www.ndtv.comமும்பையில் நாளை முதல் ஸ்விக்கி, ஜொமட்டோ மூலம் மதுபாட்டில்கள் ஹோம் டெலிவரி தொடக்கம்!Tamil | NDTV News Desk | Friday May 22, 2020 சேவையை வழங்குவதற்கு மும்பை மாநகராட்சியின் அனுமதியை மதுக்கடைகள் பெற்றிருக்க வேண்டும். அவர்களிடமிருந்து ஸ்விக்கி, ஜொமட்டோ பணியாளர்கள் மூலமாக மதுபாட்டில்கள் வழங்கப்படவுள்ளது. www.ndtv.comமதுபானங்களை வீட்டில் டெலிவரி செய்ய ஆரம்பித்தது Swiggy, Zomato!Tamil | Edited by Barath Raj | Thursday May 21, 2020 Swiggy, Zomato liquor delivery: உணவு டெலிவரிதான் இரு நிறுவனங்களுக்கும் பிரதானம் என்றாலும், கடந்த இரு மாதங்களாக பெரும்பான்மையான உணவகங்கள் செயல்படவில்லை. www.ndtv.comபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகளை திறக்க அனுமதி: முதல்வர் நாராயணசாமிTamil | Edited by Esakki | Monday May 18, 2020 மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி,. மே 31-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடரவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். www.ndtv.comடாஸ்மாக் விவகாரம்: உயர் நீதிமன்ற தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடுTamil | Edited by Musthak | Saturday May 9, 2020 உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை பல்வேறு எதிர்க்கட்சியினரும், அமைப்பினரும் வரவேற்றுள்ளனர். மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. www.ndtv.com“மதுவை வீட்டிலேயே டெலிவரி செய்ய மாநில அரசுகள் யோசிக்க வேண்டும்!”- உச்ச நீதிமன்றம் பரிந்துரைTamil | Edited by Barath Raj | Friday May 8, 2020 Coronavirus: நீதிபதிகள் அஷோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பிஆர் கவாய் ஆகிய நீதிபதிகள் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் வழக்கை விசாரித்தனர் www.ndtv.comதமிழகத்தில் நாளை டாஸ்மாக் திறப்பு: வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு: அசத்தும் காவல்துறை!Tamil | Edited by Esakki | Wednesday May 6, 2020 அதன்படி, 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மதுவாங்க அனுமதிக்கப்படுவார்கள். www.ndtv.com“வரலாற்றுப் பிழை செய்து பெரும்பழிக்கு ஆளாகாதீர்கள்!”- தமிழக அரசை எச்சரிக்கும் சீமான்!!Tamil | Written by Barath Raj | Tuesday May 5, 2020 "தனிமைப்படுத்தலும், தனிமனித விலகலும் பேரவசியமாக உள்ள இக்காலக்கட்டத்தில், அதனைக் குலைக்க அரசே வழிவகுக்கக்கூடாது" www.ndtv.comமதுபானங்களுக்கு 70 சதவீதம் சிறப்பு கொரோனா வரி; டெல்லி அரசு அதிரடி!Tamil | Edited by Esakki | Tuesday May 5, 2020 Delhi coronavirus liquor tax: கடந்த 40 நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில், நேற்றைய தினம் முதல் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. www.ndtv.comதிறந்த சில நிமிடங்களில் மதுக்கடைகளில் குவிந்த நூற்றுக்கணக்கான குடிமகன்கள்!!Tamil | Edited by Musthak | Monday May 4, 2020 மத்திய பிரதேசத்தில் போபால், உஜ்ஜெய், இந்தூர் போன்ற கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் மதுக்கடைகளை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. www.ndtv.comவீடியோ பார்த்து வீட்டிலேயே மதுபான தயாரிப்பு..! - நாமக்கல்லில் இருவர் கைதுTamil | Press Trust of India | Sunday April 19, 2020 வீடியோவை பார்த்து வீட்டிலேயே மதுபானம் தயாரித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் www.ndtv.comகுடிமகன்கள் கொண்டாட்டம்: மீண்டும் மதுக்கடைகள் இயங்க அனுமதி!Tamil | Edited by Esakki | Tuesday April 14, 2020 Coronavirus: ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், அசாம் மற்றும் மேகாலயாவில் உள்ள மதுக்கடைகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. www.ndtv.comடாஸ்மாக் வருவாய் உயர்வுக்குக் காரணம்?... அமைச்சரின் அடடே விளக்கம்!!Tamil | Edited by Esakki | Wednesday February 19, 2020 தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும் டாஸ்மாக் மூலம் 16 ஆயிரம் கோடி கிடைத்திருக்கிறது. அப்போது ஒன்றரை லட்சம் கோடி பட்ஜெட்டாக இருந்தது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com