AllNews'Madras Hc' - 10 News Result(s)மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற உத்தரவு: உயர்நீதிமன்றம் அதிரடிTamil | Written by Esakki | Saturday April 27, 2019 மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. www.ndtv.comசட்டவிரோத கைது நடவடிக்கைகள்! - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!Tamil | Written by Esakki | Monday February 25, 2019 உச்சநீதிமன்ற விதிகளையும், சட்டத்தையும் மீறி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. www.ndtv.comமுகிலன் காணாமல் போன வழக்கு: போலீஸுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!Tamil | Others | Monday February 25, 2019 சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. www.ndtv.comமுதல்வர் அறிவித்த ரூ.2000 கிடைக்குமா, கிடைக்காதா?- உயர் நீதிமன்றம் இன்று விசாரணைTamil | Others | Wednesday February 13, 2019 தமிழக அளவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். www.ndtv.comதமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுவிற்பனைக்கு தடைTamil | Others | Wednesday January 30, 2019 காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. www.ndtv.comநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய உயர்கல்வி துறை செயலாளர்! - கைது வாரண்ட் வாபஸ்!Tamil | NDTV | Tuesday January 8, 2019 நீதிமன்ற அவமதிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறி, மங்கத்ராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார் www.ndtv.com‘எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் குழந்தையின் நிலை என்ன?’- டீன் விளக்கம்Tamil | NDTV | Friday December 28, 2018 விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளது. www.ndtv.comகர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்திய விவகாரம்: தானாக முன் வந்து விசாரிக்கும் நீதிமன்றம்!Tamil | NDTV | Thursday December 27, 2018 தமிழக அரசு இது குறித்து வரும் ஜனவரி 3 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது www.ndtv.comகஜா புயல் நிவாரணம் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!Tamil | NDTV | Thursday November 22, 2018 கஜா புயல் நிவாரணம் தொடர்பாக வரும் 29 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது www.ndtv.comபாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமிக்கு 24 மணி நேரத்துக்குள் மனநல ஆலோசனை: சென்னை HCTamil | PTI | Wednesday July 18, 2018 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு 24 மணி நேரத்துக்குள் மனநல ஆலோசனை வழங்குமாறு மாவட்ட நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது www.ndtv.com'Madras Hc' - 10 News Result(s)மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற உத்தரவு: உயர்நீதிமன்றம் அதிரடிTamil | Written by Esakki | Saturday April 27, 2019 மதுரை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான நடராஜனை மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. www.ndtv.comசட்டவிரோத கைது நடவடிக்கைகள்! - காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!Tamil | Written by Esakki | Monday February 25, 2019 உச்சநீதிமன்ற விதிகளையும், சட்டத்தையும் மீறி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளும் காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. www.ndtv.comமுகிலன் காணாமல் போன வழக்கு: போலீஸுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!Tamil | Others | Monday February 25, 2019 சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. www.ndtv.comமுதல்வர் அறிவித்த ரூ.2000 கிடைக்குமா, கிடைக்காதா?- உயர் நீதிமன்றம் இன்று விசாரணைTamil | Others | Wednesday February 13, 2019 தமிழக அளவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். www.ndtv.comதமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் மதுவிற்பனைக்கு தடைTamil | Others | Wednesday January 30, 2019 காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. www.ndtv.comநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய உயர்கல்வி துறை செயலாளர்! - கைது வாரண்ட் வாபஸ்!Tamil | NDTV | Tuesday January 8, 2019 நீதிமன்ற அவமதிப்பை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறி, மங்கத்ராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார் www.ndtv.com‘எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் குழந்தையின் நிலை என்ன?’- டீன் விளக்கம்Tamil | NDTV | Friday December 28, 2018 விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன் வந்து இது குறித்து விசாரணை நடத்த உள்ளது. www.ndtv.comகர்ப்பிணிக்கு HIV ரத்தம் செலுத்திய விவகாரம்: தானாக முன் வந்து விசாரிக்கும் நீதிமன்றம்!Tamil | NDTV | Thursday December 27, 2018 தமிழக அரசு இது குறித்து வரும் ஜனவரி 3 ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது www.ndtv.comகஜா புயல் நிவாரணம் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!Tamil | NDTV | Thursday November 22, 2018 கஜா புயல் நிவாரணம் தொடர்பாக வரும் 29 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது www.ndtv.comபாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமிக்கு 24 மணி நேரத்துக்குள் மனநல ஆலோசனை: சென்னை HCTamil | PTI | Wednesday July 18, 2018 17 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு 24 மணி நேரத்துக்குள் மனநல ஆலோசனை வழங்குமாறு மாவட்ட நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com