Tamil | Edited by Debjani Chatterjee | Thursday July 9, 2020
மக்களை மாஸ்க் அணிய வைப்பது என்பது சுகாதாரத்துறைக்கு இருக்கும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கிராமப்புறங்களில் வசிக்கும் சுமார் 30 சதவீதம்பேர் மாஸ்க் அணிவதில்லை என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
www.ndtv.com