Tamil | Press Trust of India | Wednesday November 7, 2018
ரணில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பிரதமர் இல்லத்திலிருந்து வெளியேற மறுத்துள்ளார். அதற்கு சட்டப்படி நான் தான் பிரதமர். அதனால் வெளியேற மாட்டேன் என்று கூறியுள்ளார். இலங்கையில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்பிக்கள் தேவை. பெரும்பான்மையோடு இருக்கிறோம் என்று இருவரும் சொல்வதால் இலங்கையில் அரசியல் சூழல் மோசமான நிலைக்கு மாறியுள்ளது.
www.ndtv.com