Tamil | Agence France-Presse | Monday November 26, 2018
சிறிசேனா, தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே மீது ஊழல் புகார்களையும், ஒழுங்கற்ற நடவடிக்கை கொண்டவர் என்ற குற்றச்சாட்டையும் வைத்து வருகிறார். இவரை நீக்கிவிட்டு ராஜபக்சேவை பதவியமர்த்தியது நாட்டின் நலனுக்கானது என்றும் கூறியுள்ளார்.
www.ndtv.com