Tamil | Agence France-Presse | Tuesday February 5, 2019
ரஷ்யாவை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உலக சுற்றுலா செல்வதற்கு நிதி திரட்டுவதற்காக தங்களது நான்கு மாத குழந்தையை கையில் வைத்து சுழற்றியுள்ளனர். அதனால் அவர்களை மலேசிய போலிஸ் கைது செய்துள்ளது.
www.ndtv.com