Tamil | Edited by Musthak | Thursday June 4, 2020
முன்னதாக டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தலைமையில் சிறைத்துறை வாரிய கூட்டம் நடைபெற்றது. இதில் மனுசர்மாவுக்கு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை அளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டு, துணை நிலை கவர்னரிடம் பரிந்துரை செய்யப்பட்டது.
www.ndtv.com