Tamil | Edited by Esakki | Tuesday February 26, 2019
கடந்த 1999-ம் ஆண்டு ஏர்பஸ் IC 814 விமானத்தை கடத்தியதில் முக்கியமானவர்களில் ஒருவன் இந்த யூசுப் அசார். மசூர் அசாத் உள்ளிட்ட 2 தீவிரவாதிகளை விடுவிக்க கோரி 7 நாட்களாக விமானத்தை கடத்தி வைத்திருந்தான்
www.ndtv.com