Tamil | David Nakamura, The Washington Post | Friday August 10, 2018
அமெரிக்கக் குடிமக்களாக இருக்கும் குடும்ப உறுப்பினர்களைப் பயன்படுத்தி அவர்கள் வழியாக அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்கு வந்து குடியுரிமை பெறுவதைக் கடுமையாகச் சாடியவர் டிரம்ப். சங்கிலித் தொடராக இப்படி வெளிநாட்டினர் குடியேறி, அமெரிக்காவைச் சேர்ந்த சாதாரண பாட்டாளி மக்களின் வேலைக்கு வேட்டு வைக்கின்றனர் என்று அவர் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
www.ndtv.com