Tamil | PTI | Monday October 1, 2018
31 மாவட்டங்களில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில், 10884.42 கோடி ரூபாய் மதிப்பில் நலத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. 547 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதில் 434 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 43 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன
www.ndtv.com