Tamil | Edited by Saroja | Saturday April 27, 2019
Elections 2019: அந்த பொதுக்கூட்டத்தின் முன் வரிசையில் முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி உட்கார்ந்திருந்தார். “மோடியின் பேச்சைக் கேட்கவும் இந்திய தேசத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கவும் இங்கு வந்திருப்பதாக” மராத்தி மொழி செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்துள்ளார்.
www.ndtv.com