AllNews'Mizoram Polls' - 8 News Result(s)பாஜக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - சிவசேனா அறிவுரைTamil | Press Trust of India | Tuesday December 11, 2018 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின்போது பாஜகவும், சிவசேனாவும் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்னர் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்தன. www.ndtv.comமிசோரமில் தடுமாறும் காங்கிரஸ், பாஜக.Tamil | NDTV | Tuesday December 11, 2018 தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மிசோரமில் செல்வாக்கு இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. www.ndtv.comமத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் வாக்குப்பதிவு தொடங்கியதுTamil | Edited by Anindita Sanyal | Wednesday November 28, 2018 Election: டிசம்பர் 11-ம்தேதி ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. www.ndtv.com“பொதுத்தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என பாஜகவுக்கு தெரியும்” - விளாசும் ராகுல்Tamil | Press Trust of India | Tuesday November 20, 2018 மிசோரம் மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசி வருகிறார் www.ndtv.comமிசோரம் தலைமை தேர்தல் அதிகாரியை நீக்க முதல்வர் வலியுறுத்தல்Tamil | Press Trust of India | Monday November 5, 2018 பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தலைமை தேர்தல் அதிகாரி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக மிசோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லா குற்றம் சாட்டியுள்ளார். www.ndtv.comபாஜகவுடன் கூட்டணி இல்லை - மிசோரம் தேசிய முன்னணி அறிவிப்புTamil | Press Trust of India | Friday October 26, 2018 மிசோரம் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மிசோரம் தேசிய முன்னணி கட்சி அறிவித்துள்ளது. www.ndtv.comமிசோரம் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!Tamil | Press Trust of India | Thursday October 25, 2018 மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. www.ndtv.comபாஜக ஆளும் மூன்றில் 2 மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றும்: கருத்து கணிப்பு முடிவுகள்Tamil | Edited by Anindita Sanyal | Wednesday October 24, 2018 கருத்து கணிப்பில், ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், சத்தீஸ்கரில் சிறிய சதவிகிதத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது. www.ndtv.com'Mizoram Polls' - 8 News Result(s)பாஜக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் - சிவசேனா அறிவுரைTamil | Press Trust of India | Tuesday December 11, 2018 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலின்போது பாஜகவும், சிவசேனாவும் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்னர் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்தன. www.ndtv.comமிசோரமில் தடுமாறும் காங்கிரஸ், பாஜக.Tamil | NDTV | Tuesday December 11, 2018 தேசிய கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மிசோரமில் செல்வாக்கு இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. www.ndtv.comமத்திய பிரதேசம் மற்றும் மிசோரமில் வாக்குப்பதிவு தொடங்கியதுTamil | Edited by Anindita Sanyal | Wednesday November 28, 2018 Election: டிசம்பர் 11-ம்தேதி ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. www.ndtv.com“பொதுத்தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என பாஜகவுக்கு தெரியும்” - விளாசும் ராகுல்Tamil | Press Trust of India | Tuesday November 20, 2018 மிசோரம் மாநில தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பேசி வருகிறார் www.ndtv.comமிசோரம் தலைமை தேர்தல் அதிகாரியை நீக்க முதல்வர் வலியுறுத்தல்Tamil | Press Trust of India | Monday November 5, 2018 பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தலைமை தேர்தல் அதிகாரி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாக மிசோரம் முதல்வர் லால் தன்ஹாவ்லா குற்றம் சாட்டியுள்ளார். www.ndtv.comபாஜகவுடன் கூட்டணி இல்லை - மிசோரம் தேசிய முன்னணி அறிவிப்புTamil | Press Trust of India | Friday October 26, 2018 மிசோரம் சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மிசோரம் தேசிய முன்னணி கட்சி அறிவித்துள்ளது. www.ndtv.comமிசோரம் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!Tamil | Press Trust of India | Thursday October 25, 2018 மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. www.ndtv.comபாஜக ஆளும் மூன்றில் 2 மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றும்: கருத்து கணிப்பு முடிவுகள்Tamil | Edited by Anindita Sanyal | Wednesday October 24, 2018 கருத்து கணிப்பில், ராஜஸ்தானில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், சத்தீஸ்கரில் சிறிய சதவிகிதத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் தெரியவந்துள்ளது. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com