Tamil | Edited by Saroja | Monday December 2, 2019
ஜவஹர் வைத்யாவை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். பார்டி காவல்நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஷோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
www.ndtv.com