AllNews'Nalini' - 16 News Result(s)வாட்ஸ்ஆப் வழியே உறவினர்களிடம் பேச அனுமதிக்கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல்!Tamil | Edited by Musthak | Friday May 15, 2020 நளினி தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை மே 22-க்கு ஒத்தி வைத்தனர். www.ndtv.com7 பேர் விடுதலை: ஆளுநர் தாமதிப்பதால் எதையும் சாதிக்க முடியாது: ராமதாஸ்Tamil | Edited by Esakki | Thursday February 13, 2020 ஆளுநர் நினைத்திருந்தால் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்திலோ முடிவு எடுத்திருக்க முடியும். அதேநேரத்தில் 7 தமிழர்கள் விடுதலை குறித்த பரிந்துரை மீது 522 நாட்களைக் கடந்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. www.ndtv.comராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி சிறையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்Tamil | Edited by Saroja | Tuesday October 29, 2019 சிறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் அவரது கணவர் முருகனுடன் கடந்த 28 ஆண்டுகளாக சிறைக்குள் இருந்ததாகவும் விடுவிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். www.ndtv.comராஜிவ் கொலை வழக்கு: நளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு!!Tamil | Written by Musthak | Thursday August 22, 2019 30 நாள் பரோலில் வெளியே வந்துள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பரோல் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதனை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. www.ndtv.comதமிழக அரசிடம் பரோலை நீட்டிக்கச் சொல்லும் நளினி!Tamil | Edited by Barath Raj | Wednesday August 14, 2019 கடந்த மாதம், சென்னை உயர் நீதிமன்றம் நளினிக்குப் பரோல் கொடுத்தது. www.ndtv.com28 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் நளினி!Tamil | Edited by Esakki | Thursday July 25, 2019 மேலும், பரோலில் உள்ள ஒரு மாதமும் நளினி வேலூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களை சந்திக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. www.ndtv.com7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் கவர்னர் விரைந்து முடிவெடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!!Tamil | Edited by Musthak | Thursday July 18, 2019 ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. www.ndtv.comமகளின் திருமணத்திற்காக நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!Tamil | Written by Musthak | Friday July 5, 2019 ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் நளினி, தனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். www.ndtv.comநளினி பரோல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுTamil | Edited by Esakki | Monday April 15, 2019 மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்ட நளினி மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. www.ndtv.com‘சாகும் வரை சிறையிலேயே உண்ணாவிரதம்!’- முருகன், நளினி அறிவிப்புTamil | Others | Tuesday February 12, 2019 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேர் சிறையில் உள்ளனர் www.ndtv.comப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!Tamil | NDTV | Saturday January 12, 2019 இது தொடர்பான குற்றவாளிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனைவி நளினி வழக்கறிஞராக இருந்தார் www.ndtv.com“ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யாதீர்கள்“ - பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தல்Tamil | Written by J Sam Daniel Stalin | Thursday September 13, 2018 ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது அவருடன் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினர் குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்கின்றனர் www.ndtv.com"7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு உரிமை இல்லை" - உள்துறை அமைச்சக அதிகாரிTamil | PTI | Wednesday September 12, 2018 இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது www.ndtv.comராஜீவ் கொலை வழக்கில் அதிமுக, பாஜக அரசியல் செய்கின்றன: காங்கிரஸ் தாக்குTamil | IANS | Tuesday September 11, 2018 மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர் www.ndtv.com7 பேர் விடுதலை: ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவுTamil | Edited by Anindita Sanyal | Sunday September 9, 2018 மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது www.ndtv.comMore News »'Nalini' - 16 News Result(s)வாட்ஸ்ஆப் வழியே உறவினர்களிடம் பேச அனுமதிக்கோரி நளினி தரப்பில் மனுத்தாக்கல்!Tamil | Edited by Musthak | Friday May 15, 2020 நளினி தரப்பில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை மே 22-க்கு ஒத்தி வைத்தனர். www.ndtv.com7 பேர் விடுதலை: ஆளுநர் தாமதிப்பதால் எதையும் சாதிக்க முடியாது: ராமதாஸ்Tamil | Edited by Esakki | Thursday February 13, 2020 ஆளுநர் நினைத்திருந்தால் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சமாக ஒரு மாதத்திலோ முடிவு எடுத்திருக்க முடியும். அதேநேரத்தில் 7 தமிழர்கள் விடுதலை குறித்த பரிந்துரை மீது 522 நாட்களைக் கடந்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு எந்த விதமான நியாயமும் இல்லை. www.ndtv.comராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினி சிறையில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்Tamil | Edited by Saroja | Tuesday October 29, 2019 சிறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் அவரது கணவர் முருகனுடன் கடந்த 28 ஆண்டுகளாக சிறைக்குள் இருந்ததாகவும் விடுவிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். www.ndtv.comராஜிவ் கொலை வழக்கு: நளினியின் பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டிப்பு!!Tamil | Written by Musthak | Thursday August 22, 2019 30 நாள் பரோலில் வெளியே வந்துள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனித்து வருகிறார். பரோல் முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதனை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. www.ndtv.comதமிழக அரசிடம் பரோலை நீட்டிக்கச் சொல்லும் நளினி!Tamil | Edited by Barath Raj | Wednesday August 14, 2019 கடந்த மாதம், சென்னை உயர் நீதிமன்றம் நளினிக்குப் பரோல் கொடுத்தது. www.ndtv.com28 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் நளினி!Tamil | Edited by Esakki | Thursday July 25, 2019 மேலும், பரோலில் உள்ள ஒரு மாதமும் நளினி வேலூரை விட்டு வெளியே செல்லக்கூடாது, அரசியல் பிரதிநிதிகள் மற்றும் ஊடகங்களை சந்திக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. www.ndtv.com7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் கவர்னர் விரைந்து முடிவெடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி!!Tamil | Edited by Musthak | Thursday July 18, 2019 ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. www.ndtv.comமகளின் திருமணத்திற்காக நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!Tamil | Written by Musthak | Friday July 5, 2019 ராஜிவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வரும் நளினி, தனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத பரோல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். www.ndtv.comநளினி பரோல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுTamil | Edited by Esakki | Monday April 15, 2019 மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்ட நளினி மனு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. www.ndtv.com‘சாகும் வரை சிறையிலேயே உண்ணாவிரதம்!’- முருகன், நளினி அறிவிப்புTamil | Others | Tuesday February 12, 2019 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்று, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக 7 பேர் சிறையில் உள்ளனர் www.ndtv.comப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!Tamil | NDTV | Saturday January 12, 2019 இது தொடர்பான குற்றவாளிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனைவி நளினி வழக்கறிஞராக இருந்தார் www.ndtv.com“ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யாதீர்கள்“ - பாதிக்கப்பட்டோர் வலியுறுத்தல்Tamil | Written by J Sam Daniel Stalin | Thursday September 13, 2018 ராஜீவ் கொலை செய்யப்பட்டபோது அவருடன் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினர் குற்றவாளிகளை விடுவிக்க கூடாது என்கின்றனர் www.ndtv.com"7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு உரிமை இல்லை" - உள்துறை அமைச்சக அதிகாரிTamil | PTI | Wednesday September 12, 2018 இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது www.ndtv.comராஜீவ் கொலை வழக்கில் அதிமுக, பாஜக அரசியல் செய்கின்றன: காங்கிரஸ் தாக்குTamil | IANS | Tuesday September 11, 2018 மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர் www.ndtv.com7 பேர் விடுதலை: ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவுTamil | Edited by Anindita Sanyal | Sunday September 9, 2018 மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com