Tamil | Written by Musthak | Monday December 30, 2019
சாமானியனைப் போல சைக்கிளில் வலம் வந்து ஆய்வு நடத்துகிறார் ஆட்சியர் நாராயண ரெட்டி. ஆய்வின் போது வந்திருப்பது கலெக்டரா அல்லது பொதுமக்களா என்ற சந்தேகம் அங்குள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. திடீர் ஆய்வுகள் காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன.
www.ndtv.com