AllNews'National Green Tribunal' - 13 News Result(s)‘’இந்தியாவில் நகர்ப்புறங்களில் 60% கழிவு நீர் பராமரிக்கப்படவில்லை’’Tamil | Press Trust of India | Thursday February 7, 2019 நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவு நீர் பெரும்பாலும் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலந்து அங்கும் மாசை ஏற்படுத்துவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. www.ndtv.comஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை!Tamil | NDTV | Wednesday January 2, 2019 ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவும் மின்னிணைப்புக் கொடுக்கவும் கோரும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியாது எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. www.ndtv.com''எந்த நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம்'' - ஜெயக்குமார் அறிவிப்புTamil | NDTV | Saturday December 15, 2018 எந்த நிலையிலும் ஸ்டர்லைட் ஆலையை திறப்பதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் www.ndtv.comபசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்புTamil | NDTV | Saturday December 15, 2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.comஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்!Tamil | Edited By Debanish Achom | Saturday December 15, 2018 தூத்துக்குடியில் உள்ள, வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைடை ஆலையை தமிழக அரசு அரசாணை வெளியிட்டு மூடியிருந்தது www.ndtv.comடெல்லியில் மோசமடையும் காற்று மாசு - பயன்தராத ரூ.25 கோடி அபராதம்!Tamil | Written by Amitoj Singh | Friday December 7, 2018 கடந்த பத்து வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றது, போலீசார்க்கு இதை கவனிக்க நேரமில்லை www.ndtv.comஆற்றில் மாசை கட்டுப்படுத்தாத பஞ்சாப் அரசுக்கு ரூ. 50 கோடி அபராதம்Tamil | Indo-Asian News Service | Thursday November 15, 2018 பஞ்சாபில் மாசடையும் ஆறு, ராஜஸ்தானுக்குள் பாய்ந்து அங்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது www.ndtv.comவேதாந்தாவுக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: அவசர விசாரணைக்கு மறுப்பு!Tamil | Press Trust of India | Tuesday September 4, 2018 ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி கடந்த ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி, பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. www.ndtv.comஸ்டெர்லைட் நிர்வாகம் குறித்த தமிழக அரசின் மனுவுக்கு உச்ச நீதிமன்றம் மறுப்புTamil | Press Trust of India | Friday August 17, 2018 “இந்த விவகாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயமே தொடர்ந்து விசாரிக்கும். ஸ்டெர்லைட்டின் பராமரிப்பு குறித்து ஆணையமே முடிவு செய்யும் www.ndtv.comஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் மேல் முறையீட்டை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்Tamil | Press Trust of India | Tuesday August 14, 2018 ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது www.ndtv.comஸ்டெர்லைட் ஆலைக்கு நிபந்தனைக்குட்பட்ட அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுTamil | Reuters | Thursday August 9, 2018 நிர்வாகப் பிரிவு மட்டும் செயல்படலாம் என்ற நிபந்தனையோடு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது www.ndtv.com"ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்க முடியாது" - தேசிய பசுமை தீர்ப்பாயம்Tamil | Reuters | Thursday July 5, 2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்க முடியாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. www.ndtv.comஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழக அரசின் தலையீடுக்கு முடக்கா!? - வேதாந்தாவின் பிளான்Tamil | Reuters | Wednesday July 4, 2018 தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு கடந்த மே மாதம் மூடியது. www.ndtv.com'National Green Tribunal' - 13 News Result(s)‘’இந்தியாவில் நகர்ப்புறங்களில் 60% கழிவு நீர் பராமரிக்கப்படவில்லை’’Tamil | Press Trust of India | Thursday February 7, 2019 நகர்ப்புறங்களில் உருவாகும் கழிவு நீர் பெரும்பாலும் ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலந்து அங்கும் மாசை ஏற்படுத்துவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. www.ndtv.comஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை!Tamil | NDTV | Wednesday January 2, 2019 ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவும் மின்னிணைப்புக் கொடுக்கவும் கோரும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியாது எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. www.ndtv.com''எந்த நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம்'' - ஜெயக்குமார் அறிவிப்புTamil | NDTV | Saturday December 15, 2018 எந்த நிலையிலும் ஸ்டர்லைட் ஆலையை திறப்பதை அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் www.ndtv.comபசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்புTamil | NDTV | Saturday December 15, 2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை 3 வாரத்திற்குள் திறக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதால் இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.comஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்!Tamil | Edited By Debanish Achom | Saturday December 15, 2018 தூத்துக்குடியில் உள்ள, வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைடை ஆலையை தமிழக அரசு அரசாணை வெளியிட்டு மூடியிருந்தது www.ndtv.comடெல்லியில் மோசமடையும் காற்று மாசு - பயன்தராத ரூ.25 கோடி அபராதம்!Tamil | Written by Amitoj Singh | Friday December 7, 2018 கடந்த பத்து வருடங்களாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றது, போலீசார்க்கு இதை கவனிக்க நேரமில்லை www.ndtv.comஆற்றில் மாசை கட்டுப்படுத்தாத பஞ்சாப் அரசுக்கு ரூ. 50 கோடி அபராதம்Tamil | Indo-Asian News Service | Thursday November 15, 2018 பஞ்சாபில் மாசடையும் ஆறு, ராஜஸ்தானுக்குள் பாய்ந்து அங்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு உள்ளது www.ndtv.comவேதாந்தாவுக்கு எதிரான தமிழக அரசு வழக்கு: அவசர விசாரணைக்கு மறுப்பு!Tamil | Press Trust of India | Tuesday September 4, 2018 ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி கடந்த ஆகஸ்டு மாதம் 9 ஆம் தேதி, பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. www.ndtv.comஸ்டெர்லைட் நிர்வாகம் குறித்த தமிழக அரசின் மனுவுக்கு உச்ச நீதிமன்றம் மறுப்புTamil | Press Trust of India | Friday August 17, 2018 “இந்த விவகாரத்தை தேசிய பசுமை தீர்ப்பாயமே தொடர்ந்து விசாரிக்கும். ஸ்டெர்லைட்டின் பராமரிப்பு குறித்து ஆணையமே முடிவு செய்யும் www.ndtv.comஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் மேல் முறையீட்டை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்Tamil | Press Trust of India | Tuesday August 14, 2018 ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது www.ndtv.comஸ்டெர்லைட் ஆலைக்கு நிபந்தனைக்குட்பட்ட அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுTamil | Reuters | Thursday August 9, 2018 நிர்வாகப் பிரிவு மட்டும் செயல்படலாம் என்ற நிபந்தனையோடு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது www.ndtv.com"ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்க முடியாது" - தேசிய பசுமை தீர்ப்பாயம்Tamil | Reuters | Thursday July 5, 2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்க முடியாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. www.ndtv.comஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழக அரசின் தலையீடுக்கு முடக்கா!? - வேதாந்தாவின் பிளான்Tamil | Reuters | Wednesday July 4, 2018 தூத்துக்குடியில் இருக்கும் வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு கடந்த மே மாதம் மூடியது. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com