Tamil | Press Trust of India | Friday June 12, 2020
சம்பவம் நடந்த எல்லைப் பகுதியில் முறையாக வேலி ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் இருதரப்பினர் வந்து செல்வது சகஜமாக இருந்தது. இந்த நிலையில் லாகன் யாதவ் என்ற இந்தியரின் மருமகளான நேபாளிப் பெண், தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று நேபாள போலீசார் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
www.ndtv.com