Tamil | Press Trust of India | Tuesday December 25, 2018
ரிசர்வ் வங்கி சார்பாக வெளியிட்ட தகவல் படி மார்ச் 31,2016 வரை சுமார் 4.92 பில்லியன் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டில் இருந்ததாகவும். இப்போது அதை விட இரட்டை அளவு ரூபாய் நோட்டுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
www.ndtv.com