AllNews'Nipah' - 11 News Result(s)நிபா வைரஸ் அச்சுறுத்தல்: கேரள- தமிழக எல்லையில் தீவிர சோதனை- தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!Tamil | Edited by Barath Raj | Friday June 7, 2019 "கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களில் யாருக்கேனும் காய்ச்சல் இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும்" www.ndtv.comநிபா வைரஸ் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் பலத்த சோதனை! தமிழக அரசு நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday June 6, 2019 கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட எல்லையில் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் எல்லையில் சோதனை செய்யப்படுகின்றன. www.ndtv.comகேரளாவில் சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி!Tamil | Edited by Esakki | Tuesday June 4, 2019 Nipah virus: உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி மொத்தம் 18 பேருக்கு கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comகேரள இளைஞருக்கு நிபா வைரஸ் அறிகுறி! - அச்சப்பட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தல்!!Tamil | Edited by Musthak | Monday June 3, 2019 உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி மொத்தம் 18 பேருக்கு கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comமுதல் மாத சம்பளம் நிவாரணத்துக்கு! நெகிழ வைத்தார் மறைந்த நர்ஸ் லினியின் கணவர்Tamil | Edited by Stela Dey | Saturday August 18, 2018 நர்ஸ் லினியின் கணவர் சஜேஸ், தனது முதல் மாத ஊதியத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அளித்துள்ளார் www.ndtv.comநிபா வைரஸ் எதிரொலி: சட்டபைக்கு மாஸ்க், கையுரைகளுடன் வந்த கேரள எம்.எல்.ஏ!Tamil | Written by Sneha Mary Koshy | Tuesday June 5, 2018 கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸின் தாக்கம் இன்னும் இருக்கிறது. இதுவரை நிபா வைரஸ் தாக்கி 16 பேர் இறந்துள்ளனர் www.ndtv.comநிபா வைரஸுக்கு வௌவால்கள் காரணமில்லை... தொடரும் ஆராய்ச்சி!Tamil | Written by Sneha Mary Koshy | Tuesday June 5, 2018 நிபா வைரஸ் கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பரவத் தொடங்கியது www.ndtv.comநிபா வைரஸால் அதிகரிக்கும் உயிர் பலி… அலெர்ட்டில் கேரளா!Tamil | Reported by Sneha Mary Koshy, Edited by Nidhi Sethi | Saturday June 2, 2018 நிபா வைரஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப் பட்டுள்ளதாகவும், மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது www.ndtv.comநிபா வைரஸ் பாதிப்பால் கேரளா பழங்களை இறக்குமதி செய்ய யு ஏ இ தடைTamil | Reuters | Thursday May 31, 2018 ஃபிரூட் பேட் இடம் இருந்து இந்த வைரஸ் பரவுவதால் மாமபலம், பேரிச்சம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களை பெற தடை செய்துள்ளது. www.ndtv.comநிபா வைரஸால் இறந்தவர்கள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் குழு நியமனம்Tamil | Press Trust of India | Thursday May 24, 2018 நிபா வைரஸுக்கு தற்போது இருக்கும் ஒரே சிகிச்சை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. www.ndtv.comநிபா வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்Tamil | Indo-Asian News Service | Tuesday May 22, 2018 கேரளாவில் இதுவரை 3 பேர் நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, நிபா வைரஸ் பரவலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். www.ndtv.com'Nipah' - 11 News Result(s)நிபா வைரஸ் அச்சுறுத்தல்: கேரள- தமிழக எல்லையில் தீவிர சோதனை- தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!Tamil | Edited by Barath Raj | Friday June 7, 2019 "கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களில் யாருக்கேனும் காய்ச்சல் இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும்" www.ndtv.comநிபா வைரஸ் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் பலத்த சோதனை! தமிழக அரசு நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday June 6, 2019 கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட எல்லையில் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் எல்லையில் சோதனை செய்யப்படுகின்றன. www.ndtv.comகேரளாவில் சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி!Tamil | Edited by Esakki | Tuesday June 4, 2019 Nipah virus: உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி மொத்தம் 18 பேருக்கு கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comகேரள இளைஞருக்கு நிபா வைரஸ் அறிகுறி! - அச்சப்பட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தல்!!Tamil | Edited by Musthak | Monday June 3, 2019 உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி மொத்தம் 18 பேருக்கு கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comமுதல் மாத சம்பளம் நிவாரணத்துக்கு! நெகிழ வைத்தார் மறைந்த நர்ஸ் லினியின் கணவர்Tamil | Edited by Stela Dey | Saturday August 18, 2018 நர்ஸ் லினியின் கணவர் சஜேஸ், தனது முதல் மாத ஊதியத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அளித்துள்ளார் www.ndtv.comநிபா வைரஸ் எதிரொலி: சட்டபைக்கு மாஸ்க், கையுரைகளுடன் வந்த கேரள எம்.எல்.ஏ!Tamil | Written by Sneha Mary Koshy | Tuesday June 5, 2018 கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸின் தாக்கம் இன்னும் இருக்கிறது. இதுவரை நிபா வைரஸ் தாக்கி 16 பேர் இறந்துள்ளனர் www.ndtv.comநிபா வைரஸுக்கு வௌவால்கள் காரணமில்லை... தொடரும் ஆராய்ச்சி!Tamil | Written by Sneha Mary Koshy | Tuesday June 5, 2018 நிபா வைரஸ் கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பரவத் தொடங்கியது www.ndtv.comநிபா வைரஸால் அதிகரிக்கும் உயிர் பலி… அலெர்ட்டில் கேரளா!Tamil | Reported by Sneha Mary Koshy, Edited by Nidhi Sethi | Saturday June 2, 2018 நிபா வைரஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப் பட்டுள்ளதாகவும், மக்கள் தேவையில்லாமல் பீதியடைய வேண்டாம் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது www.ndtv.comநிபா வைரஸ் பாதிப்பால் கேரளா பழங்களை இறக்குமதி செய்ய யு ஏ இ தடைTamil | Reuters | Thursday May 31, 2018 ஃபிரூட் பேட் இடம் இருந்து இந்த வைரஸ் பரவுவதால் மாமபலம், பேரிச்சம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களை பெற தடை செய்துள்ளது. www.ndtv.comநிபா வைரஸால் இறந்தவர்கள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் குழு நியமனம்Tamil | Press Trust of India | Thursday May 24, 2018 நிபா வைரஸுக்கு தற்போது இருக்கும் ஒரே சிகிச்சை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. www.ndtv.comநிபா வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்Tamil | Indo-Asian News Service | Tuesday May 22, 2018 கேரளாவில் இதுவரை 3 பேர் நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, நிபா வைரஸ் பரவலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com