AllNews'Nipah News' - 7 News Result(s)நிபா வைரஸ் அச்சுறுத்தல்: கேரள- தமிழக எல்லையில் தீவிர சோதனை- தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!Tamil | Edited by Barath Raj | Friday June 7, 2019 "கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களில் யாருக்கேனும் காய்ச்சல் இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும்" www.ndtv.comநிபா வைரஸ் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் பலத்த சோதனை! தமிழக அரசு நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday June 6, 2019 கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட எல்லையில் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் எல்லையில் சோதனை செய்யப்படுகின்றன. www.ndtv.comகேரளாவில் சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி!Tamil | Edited by Esakki | Tuesday June 4, 2019 Nipah virus: உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி மொத்தம் 18 பேருக்கு கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comகேரள இளைஞருக்கு நிபா வைரஸ் அறிகுறி! - அச்சப்பட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தல்!!Tamil | Edited by Musthak | Monday June 3, 2019 உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி மொத்தம் 18 பேருக்கு கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comநிபா வைரஸுக்கு வௌவால்கள் காரணமில்லை... தொடரும் ஆராய்ச்சி!Tamil | Written by Sneha Mary Koshy | Tuesday June 5, 2018 நிபா வைரஸ் கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பரவத் தொடங்கியது www.ndtv.comநிபா வைரஸால் இறந்தவர்கள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் குழு நியமனம்Tamil | Press Trust of India | Thursday May 24, 2018 நிபா வைரஸுக்கு தற்போது இருக்கும் ஒரே சிகிச்சை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. www.ndtv.comநிபா வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்Tamil | Indo-Asian News Service | Tuesday May 22, 2018 கேரளாவில் இதுவரை 3 பேர் நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, நிபா வைரஸ் பரவலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். www.ndtv.com'Nipah News' - 7 News Result(s)நிபா வைரஸ் அச்சுறுத்தல்: கேரள- தமிழக எல்லையில் தீவிர சோதனை- தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!Tamil | Edited by Barath Raj | Friday June 7, 2019 "கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் நபர்களில் யாருக்கேனும் காய்ச்சல் இருப்பது தெரிந்தால் அவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும்" www.ndtv.comநிபா வைரஸ் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் பலத்த சோதனை! தமிழக அரசு நடவடிக்கை!!Tamil | Edited by Musthak | Thursday June 6, 2019 கன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட எல்லையில் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் எல்லையில் சோதனை செய்யப்படுகின்றன. www.ndtv.comகேரளாவில் சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி!Tamil | Edited by Esakki | Tuesday June 4, 2019 Nipah virus: உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி மொத்தம் 18 பேருக்கு கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comகேரள இளைஞருக்கு நிபா வைரஸ் அறிகுறி! - அச்சப்பட வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தல்!!Tamil | Edited by Musthak | Monday June 3, 2019 உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி மொத்தம் 18 பேருக்கு கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். www.ndtv.comநிபா வைரஸுக்கு வௌவால்கள் காரணமில்லை... தொடரும் ஆராய்ச்சி!Tamil | Written by Sneha Mary Koshy | Tuesday June 5, 2018 நிபா வைரஸ் கேரள மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பரவத் தொடங்கியது www.ndtv.comநிபா வைரஸால் இறந்தவர்கள் குறித்து ஆய்வு செய்ய மருத்துவக் குழு நியமனம்Tamil | Press Trust of India | Thursday May 24, 2018 நிபா வைரஸுக்கு தற்போது இருக்கும் ஒரே சிகிச்சை, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கண்காணிப்புப் பிரிவில் வைத்துப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. www.ndtv.comநிபா வைரஸை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்Tamil | Indo-Asian News Service | Tuesday May 22, 2018 கேரளாவில் இதுவரை 3 பேர் நிபா வைரஸ் மூலம் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, நிபா வைரஸ் பரவலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். எனவே யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com