Tamil | Edited by Nandhini Subramani | Saturday February 1, 2020
பட்ஜெட்டை தொடங்கும்போது நிதியமைச்சர் "அவருக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்" என்று கூறினார். பின்னர் அவரை மேற்கோள் காட்டி, "இது மத்திய மற்றும் மாநிலங்கள் ஒன்றிணைந்து செழிப்புடன் செயல்படும் இந்தியாவாக இருக்கும்" என்றார்.
www.ndtv.com