Tamil | Edited by Nandhini Subramani | Friday February 22, 2019
2019ம் ஆண்டு வடகொரியா 1.4 மில்லியன் டன் உணவுப்பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. இதற்கு மோசமான வெப்பநிலை, பஞ்சம், வெள்ளம் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார தடை ஆகியவற்றை கூறியுள்ளது.
www.ndtv.com